இடுகைகள்

#online #quran #madarasa #arabic #aalima #college #USMANIYYA #womens #follower #status #mettupalayam #mtpbaqavi #islamic#bayan#speech#tamilbayan#ilyasbaqavi#status #shorts #baqavi#holyquran#islam#reels

படம்

#தொழுகைநேரங்கள் #கோவை #coimbatore #mettupalayam #pollachi #aanaimalai #masjith #prayer #usmaniyya #online #aalima #quran #class

படம்

#online #quran #madarasa #arabic #aalima #college #USMANIYYA #womens #follower #status #mettupalayam #mtpbaqavi #islamic#bayan#speech#tamilbayan#ilyasbaqavi#status #shorts #baqavi#holyquran#islam#reels

படம்

#online #quran #madarasa #arabic #aalima #college #USMANIYYA #womens #follower #status #mettupalayam #mtpbaqavi #islamic#bayan#speech#tamilbayan#ilyasbaqavi#status #shorts #baqavi#holyquran#islam#reels

படம்

திருப்பூர் சிராஜும்முனீர் அரபிக் கல்லூரி

படம்
திருப்பூர் மெளலானா மெளலவி அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் H.K.முஹம்மது முஸ்தஃபா ஃபாஜில் பாகவி, தலைமைப் பேராசிரியர் ஓய்வு), உஸ்மானியா அரபிக் கல்லூரி, மேலப்பாளையம், தமிழகத்தின் தாய்க் கல்லூரியான வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவிற்குப் பின் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் பல அரபி மதரஸாக்கள் உருவாகின. எங்கெல்லாம் மதரஸாக்கள் நடைபெறுகிறதோ, அவ்விடங்களின் சுற்றுப்புற வாழ்வாதாரங்கள் செழிப்பாகவும், சிறப்பாகவும் இருப்பதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம். எங்களூர் திருப்பூர் பெரியபள்ளிவாசல் மற்றும் காதர்பேட்டை பள்ளிவாசல் மஹல்லாக்கள் இதற்குச் சான்றாக உள்ளன. மதரஸாக்கள் வந்த பின் தான் இவ்விரு மஹல்லா மக்களின் வாழ்வாதாரங்கள் செழிப்பாக உள்ளன. இது நான் கண்கூடாகப் பார்த்து அறிந்து தெரிந்த ஒன்றாகும். திருப்பூர் லெப்பை சுன்னத் ஜமாஅத் மஸ்ஜித் (LSJM) என்னும் பெரிய பள்ளிவாசலில் 1966ஆண்டில் (அஸ்ஸிராஜுல் முனீர் மதரஸா துவங்குவதற்கு முன்பாக) மக்தப் ஆசிரியராக பணி புரிந்து வந்த முதுகுளத்தூர் மர்ஹும், ஸலாஹுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் இங்கு ஒரு அரபி மதரஸா தொடங்க வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அதன் பின் சித்தயன்கோ...

குத்பிய்யத் #kuthubiyyath

படம்
ஷைஃகுல் ஹதீஸ் AEM அப்துற் றஹ்மான் மிஸ்பாஹீ ஹழ்ரத்தும், அல்லாமா SS ஹழ்ரத்தின் குத்பியத்தும்: ______________________________________________ திருக்குர்ஆன் ஷரீஃபிற்கு தமிழில் முதன் முதலாக விளக்கவுரை எழுதிய உத்தமபாளையம் சங்கைக்குரிய மாமேதை ஷைகுனா அல்லாமா S.S. அப்துல் காதிர் பாகவீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் எந்த கலையையும் தங்களது எழுத்து துறையால் தொடாமல் இல்லை. அனைத்து துறையிலும் திருக்குர்ஆன் ஷரீஃபிற்கு மற்றும் திருநபி மொழிக்கு விளக்கவுரைகள் ஃபிக்ஹு, தஸவ்வுஃப், தாரீஹ், லுகத் என அனைத்திலும் தங்களது பொன் எழுத்துக்களால் தடம் பதித்துள்ளார்கள். சென்ற (ரபீவுல் ஆகிர் பிறை 07 இரவு 12/11/2021) மறைந்த A.E.M ஷைகுல் ஹதீஸ் அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் S.S.அப்துல் காதிர் பாகவீ ஹஜ்ரத் கிப்லா அவர்களிடம்,  "நாங்கள் பாட நடத்தும் முன்பு நடத்துகின்ற நூலை நன்றாக பார்த்து விட்டு தான் வந்து நடத்துவோம். பல வருடங்கள் நடத்திய கிரந்தங்களாக இருந்தாலும் கூட. இவ்வாறு இருக்க தாங்கள் எழுதுவதற்கு உண்டான நேரம் கிடைத்து விட்டால் காக்கிபைக்குள் அரபி,ஃபார்ஸி, ஆங்கில என ஏதாவது மூல கிதாபை வைத்துக் கொண்டு மோல...