ஜனாஸா தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள் ஹனஃபி
ஜனாஸா தொழுகையின் முதல் தக்பீருக்குப் பிறகு:
சுப்ஹான
கல்லாஹும்ம
வ பிஹம்திக
வ தபார கஸ்முக
வ தஆலா ஜத்துக வ ஜல்ல சனாவுக வ லாஇலாஹா ஹைருக.
இரண்டாவது தக்பீருக்குப் பிறகு:
அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதிவ், வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லைத அலா இப்ராஹிம, வ அலா ஆலி இப்ராஹிம இன்னக ஹமீதும் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா இப்ராஹீம, வ அலா ஆலி இப்ராஹீம, இன்னக ஹமீதும் மஜீத்.
மூன்றாவது தக்பீருக்குப் பிறகு:
அல்லாஹும்-மக்ஃபிர் லி ஹையினா வ மையிதினா, வ ஷாஹிதினா வ காயிபினா, வ ஸஹீரினா வ கபீரினா, வ தகரினா வ உன்சானா, அல்லாஹும்ம மன் அஹ்யை தஹு மின்னா பஅஹ்யிஹி அலல் இஸ்லாமி வமன் தவப்பைதஹு மின்னா பதவப்பஹு அலல் ஈமான்
நான்காம் தக்பீருக்குப் பின்;
ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனதவ் வபில் ஆஹிரதி ஹஸனதவ் வகினா அதாபன்னார்
கருத்துகள்
கருத்துரையிடுக