உம்ரா பயான் அல்லாஹ் தரும் மிகப்பெரிய பாக்கியம் ஹஜ் உம்ரா. சரியாக செயல்பாடுகள் செய்ய வேண்டும். (பொருட்செலவு, உடல் சிரமம், சிரமங்கள் தியாகங்கள் பின் செல்கிறோம்) செய்வதை திருந்தச் செய் பயணத்திற்கு முன் 1,இஹ்லாஸ்நிய்யத் 2, பாவமன்னிப்பு 3,அடியார்களுக்கு செய்யவேண்டிய கடமைகள் *கடன்களை அடைப்பது(அ) எழுதி வைப்பது *நமக்கு வர வேண்டிய கடனை எழுதி வைப்பது *பேசாத உறவினர்கள் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டு பேசிக்கொள்வது *அநீதம் இழைத்த பொருளை திரும்ப கொடுப்பது அல்லது மன்னிப்பு கேட்பது *யாருக்காவது துன்பம் இழைத்திருந்தால் மன்னிப்பு கேட்பது உம்ரா வின் சிறப்புகள் وأتم الحج والعمرة لله العمرة الي العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء الا الجنة الحجاج والعمار وفد الله أن دعوه أجابهم وان استغفرواه غفر لهم ينفيان الفقر والذنوب நகம் வெட்டுதல் மீசை கத்தரித்தல் தாடி ஒதுக்குதல் அக்குள் மற்றும் மறைவிட முடிகளை நீக்குதல் குளிப்பது பயணத் தொழுகை (பீய்ழ் குரைஸ்) பயண துஆ ஏர்போர்ட் இஹ்ராம் தையல்இல்லாஆடை பெண்கள் சாதாரண ஆடை உம்ரா தொழுகை (காபிரூன் அஹத்) உம்ரா நிய்யத் اللهم إني أريد العم...
கருத்துகள்
கருத்துரையிடுக