மவ்லீத்
الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله وعلى آلك و اصحابك يا حبيب الله
மௌலிது ஓதப்படுகின்ற வீடுகளுக்கு ஆபத்துக்கள் ஏற்படுவதில்லை மரணித்தால் கப்ரில் கேள்விகள் இலகுவாகும.*
ما من مسلم قرئ في بيته مولد النبي صلي الله عليه وسلم إلا رفع الله تعالي القحط والوباء والحرق والآفات والبليات والنكبات والبغض والحسد وعين السوء واللصوص عن أهل ذلك البيت فإذا مات هون الله تعالي عليه جواب منكر ونكير وكان في مقعد صدق عند مليك مقتدر*
(الوسائل في شرح الشمائل للإمام جلال الدين السيوطي رحمه الله٬
إعانة الطالبين ٣/٤١٥
யாராவது ஒரு முஸ்லிமான மனிதன் அவனுடைய வீட்டில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மௌலிதை ஓதினால் அந்த வீட்டை விட்டும் வறுமை, தொற்று நோய் நெருப் பெடுத்தல் ஆபத்துக்கள் சோதனைகள் கஷ்டங்கள் கோபப் பார்வை கண்ணேறு பொறாமை கள்வர்களின் தொந்தரவுகள் அனைத்தையும் அல்லாஹ் நீக்கி விடுகிறான் அந்த மஜ்லிஸை ஏற்பாடு செய்தவன் மரணித்தால் முன்கர் நகீர் அலைஹிமஸ் ஸலாம் அவர்களின் கேள்விகளை இலேஸாக்கி வைத்து சுவர்கத்திலேஉயர்வான பதவிகளையும் வழங்குவான்
இஆனா 3/415
கருத்துகள்
கருத்துரையிடுக