இந்திய_சுதந்திரத்திற்காக #நேதாஜியின்_தேசிய_இராணுவத்தில் #பணியாற்றிய_தமிழக_முஸ்லீம்கள்

#இந்திய_சுதந்திரத்திற்காக 
#நேதாஜியின்_தேசிய_இராணுவத்தில் #பணியாற்றிய_தமிழக_முஸ்லீம்கள் :

1:பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
2:இராஜகிரி அப்துல்லா
3:இளையான்குடி கரீம் கனி

4:திருப்பத்தூர் அபூபக்கர்
5:திருப்பத்தூர் தாஜிதீன்
6:அத்தியூத்து அபூபக்கர்

7:பக்கரி பாளையம் அனுமன் கான்
8:சென்னை அமீர் ஹம்சா
9:சென்னை ஹமீது

10:செங்குன்றம் கனி
11:வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
12:புதுவலசை இபுராஹிம்

13:பார்த்திபனூர் இபுராஹிம்
14:வனரங்குடி இபுராஹிம்
15:இளையான்குடி அப்துல் கபூர்

16:மேலூர் அப்துல் ஹமீது
17:சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார்
18:தத்தனனூர் அப்துல் காதர்

19:பட்டுக்கோட்டை அப்துல் காதர்
20:திருப்பூர் அப்துர் ரஜாக்
21:காரிவிப்பட்டினம் அப்துல் மஜித்

22:குருவம் பள்ளி அப்துல் மஜீத்
23:கண்ணாத்தாள் பட்டி அப்துல்முத்தலிபு
24:லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்

25:ராம்நாடு அப்துல் வஹாப்
26:மானாமதுரை அப்துல் பாசித்
27:திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்

28:அத்தியூத்து இபுராஹிம் ô
29:சென்னை ஜாபர் ஹக்கிமி
30:சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்

31:திருப்பத்தூர் காதர் பாட்ஷா
32:புதுவலசை முஹம்மது லால் கான்
33:பார்த்திபனூர் கச்சி மைதீன்

34:தஞ்சை முஹம்மது தாவூது
35:அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
36:திருச்சி வரகனேரிமுஹம்மதுசுல்தான்

37:வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
38:தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
39:சிவகங்கை முஹம்மது இபுராஹிம்

40:சென்னை முஹம்மது உமர்
41:மதுரை மொய்தீன் பிச்சை
42:அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா

43:திருப்பத்தூர் பீர் முஹம்மது
44:கும்பகோணம் ரஹ்மத்துல்லா
45:குடியத்தம் நஜீமுல்லாஹ்

46:கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
47:இராமநாதபுரம் சையது கனி
48:பரகப்பேட்டை தாஜிதீன்

49:மன்னர்குடி சிக்கந்தர்
50:கம்பம் சிக்கந்தர்
51:முதுகுளத்தூர் சுல்தான்

52:கும்பகோணம் சுல்தான்
53:இராமநாதபுரம் தாஜிதீன்

ஆதாரம் :- 1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

உம்ரா