*அகமியம் தரும் ஆன்மீகம்
*அகமியம் தரும் ஆன்மீகம்*
ومن شانه كثرة الجوع بطريقه الشرعي، وهو معظم اركان الطريق، فكما الن شارع جعل معظم الحج عرفة، كذلك اهل الله جعلوا الجوع هو الطريق.
واركان الطريق اربعة اشياء:١ الجوع، ٢والعزلة، ٣والسهر، ٤وقلة الكلام، واذا جاع المريد تبعه الاركان الثلاثة بالخاصية، اذا الجوعان من شانه: ان يقل كلامه، ويكثر سهره، ويحب العزلة عن الناس.
முரீதுக்கு அவசியமானவைகளிலிருந்து உள்ளது:-
(அதாவது சட்டத்துக்கு) ஷரீஅத்திற்கு உட்பட்டு அதிகமாக பசியுடன் இருப்பது. இது தரீக்கத்தின் மிக அவசியமானவிஷயமாகும். ஷரீஅத் எவ்வாறு அரஃபாவில் தங்குவதை ஹஜ்ஜின் முக்கிய அங்கமாக
ஆக்கியுள்ளதோ, அவ்வாறு இறைநேசர்கள் பசியை தரீக்கத்தாக (தரீக்கத்தின் முக்கிய அங்கமாக) ஆக்கி உள்ளார்கள்.
தரீக்கத்தின் அங்கம் நான்காகும்:-
1 பசித்திருத்தல்,
2 தனித்திருத்தல்,
3 விழித்திருத்தல்,
4 குறைவாக பேசுதல்.
ஒரு முரீது பசித்து இருந்தால் மற்ற மூன்று விஷயங்களும் குறிப்பாக அதைப் பின்பற்றி வந்துவிடும். ஏனெனில் பசித்தவன் குறைவாக பேசுவான், அதிகம் விழித்து இருப்பதையும், மக்களை விட்டும் விலகி இருப்பதையும் விரும்புவான்
الكتاب
الانوار القدسيه في معرفت قواعد الصوفيه
கருத்துகள்
கருத்துரையிடுக