ஆதமின் வெற்றி இப்லீசின் தோல்வி 5காரணங்கள்

#ஐந்து காரணங்கள்

இப்லீஸ் லஹ்னதுல்லாஹ் ஐந்து காரணங்களால் மூதேவியாய் ஆகிப் போனான்.

1) அவன் தன் தவறை ஒப்புக் கொள்ளவில்லை...

2) அதற்காக அவன் வருந்த வில்லை...

3) தன்னைப் பழித்துக் கொள்ளவில்லை...

4) பாவ மீட்சிப் பெற முயல வில்லை...

5) இறையருளில் ஆதரவு வைக்க வில்லை.

ஐந்து காரணங்களால் ஸையுதுனா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெற்றி பெற்றார்கள். (அவற்றை நாமும் பாடமாக ஏற்றுக் கொள்வோம்)

1) தன் தவறை ஏற்றுக் கொண்டார்கள்...

2) அதற்காக வருந்தினார்கள்...

3) தன்னைப் பழித்துக் கொண்டார்கள்...

4) பாவ மீட்சிப் பெற விரைந்தார்கள்...

5) இறையருள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை
வைத்திருந்தார்கள்.

-ஸையுதுனா அபூ முஹம்மத் மரூஜி
ரஹ்மதுல்லாஹி அலைஹி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

உம்ரா