மருத்துவம்
*ஓரிரு_ வரிகளில்_ வார்த்தைகளில்_ யோக மருத்துவம்_ இயற்கை_மருத்துவம்* *சித்த_மருத்துவம்* *பற்றி_தெரிந்து_ கொள்வோமா???* *👉 அதிகாலையில் எழு.... அகத்தில் ஆண்டவனை தொழு..!* *👉 பேச்சை நிறுத்து. மூச்சை கவனி....!* *👉 காலைக்கடன் களை கண்டிப்பாக முடி...!* *👉 அதிகாலைக் குளியல் அற்புதக் குளியல்....!* *👉 அனுதினமும் (யோக )ஆசனம் பழகு...!* *👉 மனதுடன் போராடாதே மனதை கவனி....!* *👉 உடலையும் உள்ளத்தையும் ஊடுருவி, பத்து நிமிடம் பரவெளியில் பறந்து செல்....!* *👉இயற்கை வாழ்வே இனிய நல்வாழ்வு...!* *👉தேங்காயும் வாழைப்பழமும் சிறந்த மனித உணவு...!* *👉கனிகளும் காய்களும் பிணிகளைப் போக்கும்...!* *👉 காற்று ஒரு மிகச் சிறந்த நுண் உணவு...!* *👉வெயிலில் தோய்க... மழையில் நனைக...!* *👉கண்ட மருந்து காலனுக்கு விருந்து...!* *👉மாத்திரை ,இறுதி யாத்திரைக்கு வழிவகுக்கும்...!* *👉மருந்தே உணவு அல்ல.. உணவே மருந்து...!* *👉 உண்ணா நோன்பே உயரிய நோன்பு...!* *👉 பசித்த பின் புசி...!* *👉 நீரை உண்...! உணவை குடி..!* *👉 தாகம் எடுத்தால் தண்ணீர் குடி..!* *👉 பசியும் தாகமும் அற்றுப்போனால் நீ ஒரு ஜடம்...!* *👉 பசியும் ...