வாழ்க்கை சிறக்க #தன்னம்பிக்கை

*கற்றவை பற்ற(று)வை...*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

*அச்சம் இன்றி எழுதுங்கள்,*

*கருணையோடு விமர்சனம் செய்யுங்கள்,*

*எல்லை இல்லாமல் படியுங்கள்,*

*பறவை போல் திசையெல்லாம் பயணியுங்கள்,*

*ஆரோக்கியத்திற்காக உங்களுக்கான நேரம் செலவிடுங்கள்,*

*சிலவற்றில் கணக்கு பார்க்காதீர்கள்,*

*தணிக்கை கொண்டே பேசுங்கள்,*

*துரோகத்தை கடந்து விடுங்கள்,*

*எதிரியை மன்னியுங்கள்*

*மகிழ்ச்சியை அளவோடு வெளிப்படுத்துங்கள்,*

*ஏமாற்றத்தை புரிந்து கொள்ளுங்கள்,*

*எதையும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்,*

*தோழமைகளை அன்போடு இணைத்துக் கொள்ளுங்கள்,*

*சோகத்தை கரையுங்கள்,*

*அன்பை பலருக்கும் பகிருங்கள்,*

*இயற்கையுடன் இணைந்து இருங்கள்,*

*நட்புகளை ஆரத்தழுவுங்கள்,*

*சமூகம் நோக்கி சிந்தியுங்கள்,*

*எந்த சூழலிலும் அறத்தோடு வாழுங்கள்....*

                                

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?