அம்பை யூசுப் பாகவி

ஜம்பை அல்லாமா அல்ஹாஜ் முஹம்மது யூசுப் பாகவி (ரஹ்) அவர்கள் நினைவு நாள்.

ஜம்பை பள்ளிவாசலில் 50 ஆண்டுகள் இமாமத் செய்த மகான் !

மூன்று தலைமுறையினருக்கு மார்க்கக் கல்வி போதித்த பேராசான் !

107 வயது வரை வாழும் பாக்கியம் பெற்ற பெருமகனார் !

கடைசி காலம் வரை நல்ல நினைவாற்றலுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்த, நின்றே தொழும் வழமை கொண்டிருந்த இறைநேசர் !

வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தெளஸை நஸீபாக்குவானாக! ஆமீன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?