இறைநேசர்
மாமேதை சுயூத்தீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்,
“ஐந்து குணங்கள் உடையவர்கள் இறைநேசர்களாக ஆகிவிடுவார்கள்” எனக் கூறுகிறார்கள்.
1) ( لَا يَهْتَمُّونَ بِالرِّزْقِ )
வாழ்வாதாரம் தொடர்பாக கவலை கொள்ளமாட்டார்கள்.
2) ( ولا يشكون من خالقهم إذا مرضوا )
நோயுற்றால் படைத்தவனிடம் (இப்படி ஆகிவிட்டதே என்று) முறையிட்டு கொண்டிருக்கமாட்டார்கள்.
3) ( ويأكلون الطعام مجتمعين، )
ஒன்று சேர்ந்து உணவருந்துவார்கள்.
4) ( وَإِذَا خَافُوا جَرَتْ عُيُونُهُمْ بِالدُّمُوعِ )
அச்சம் ஏற்பட்டவுடன் அழுதுவிடுவார்கள்.
5) ( وَإِذَا تَخَاصَمُوا تَسَارَعُوا إِلَى الصُّلْحِ )
சண்டையிட்டுக் கொண்டாலும் விரைந்து இணக்கமாகி விடுவார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக