தன்னம்பிக்கை
"மிகவும் மென்மையாக இருக்க வேண்டாம்,
பிழிந்துவிடுவார்கள் !
மிகவும் கடினமாகவும் இருக்க வேண்டாம்,
நீயே பிறகு உடைந்து போவாய் !
நாவை இனிமையாக்கியவருக்கு நட்புகள் அதிகம்.
அறியாமையின் துற்பாக்கியம் அறியாமையை அறியாமல் இருப்பது,
தனக்குத் தானே கேள்வி கேட்பவர் வெற்றி பெற்றார்.”
கருத்துகள்
கருத்துரையிடுக