வாழ்க்கை

#வாழ்க்கை #பற்றிய #மகாத்மா #காந்தியின் இருபத்திரண்டு கேள்விகளும் அதன் பதில்களும்,

أجوبة غاندي على أهم 22 سؤال في الحياة :

١- أصل كل الشرور : "الأنانية"
அனைத்துக் கெடுதிகளுக்கும் அடிப்படை “அனானிய்யத்” (நான் என்ற மமதை அல்லது கர்வம்)

٢- ما يجعلك سعيداً في الحياة : "أن تكون مفيدا للآخرين"
வாழ்வில் எது உன்னை ஷீதேவியாக்கும்? “பிறருக்கு நீ பிரயோஷனமாக இருப்பது”

٣- أخطر أنسان في الحياة : "الكذاب"
வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான மனிதர் ? “அதிகம் பொய் சொல்பவர்” 

٤- أجمل هدية في الحياة : "التسامح"
வாழ்க்கையில் மிக அழகிய அன்பளிப்பு? “சகிப்புத்தன்மை” 

٥- أفضل ملجأ في الحياة : "هو الله"
வாழ்க்கையில் அடைக்கலம் புகும் இடங்களில் மிக சிறந்தது? “இறைவன்”

٦- أهم أشخاص لك في الحياة : "هم الأهل"
வாழ்க்கையில் உனக்கு மிக முக்கிய மனிதர்கள்?
”குடும்பம்”

٧- أجمل شيء في الحياة : "هي المحبة"
வாழ்க்கையில் மிக அழகிய விடயம்? “அன்பு”

٨- أهم تسلية في الحياة : "العمل"
வாழ்க்கையில் மிக முக்கிய பொழுதுபோக்கு? “வேலை”

٩- أكبر سر في الحياة : "هو الموت"
வாழ்க்கையில் மிகப் பெரிய ரகசியம்? ”மரணம்”

١٠- أسمى المشاعر في الحياة : "السلام الداخلي"
வாழ்க்கையில் மிக உயர்ந்த உணர்வுகள்? “உளச்சாந்தி/ உள் அமைதி ”

١١- أفضل معلمين في الحياة : "هم الأطفال"
வாழ்க்கையில் மிகச் சிறந்த மாணவர்கள் “பிள்ளைகள்”

١٢- أجمل يوم في الحياة : "هو اليوم"
வாழ்க்கையில் மிக அழகியது “இன்றைய நாள்”

١٣- أسهل شيء في الحياة : "أن تغلط"
வாழ்க்கையில் மிக எளிதான விஷயம்? 
“தவறு செய்வது”

١٤- أكبر عقبة في الحياة : "الخوف"
வாழ்க்கையில் மிகப் பெரிய தடை? “பயம்”

١٥- أكبر خطأ في الحياة : "أن تتنازل عن مبادئك"
வாழ்க்கையில் மிகப் பெரிய தவறு? “உங்கள் கொள்கைகளை விட்டுவிடுவது”

١٦- أكبر هزيمة في الحياة : "الإحباط"
வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வி? “ஏமாற்றம்”

١٧- الشيء الأساسي في الحياة : "التواصل مع الآخرين"
வாழ்க்கையில் முக்கிய விடயம் “ பிறருடன் சேர்ந்து நடப்பது ( தொடர்புடன் இருப்பது)

١٨- إذا طبقت مبدأ العين بالعين .. سيصبح العالم كله 
أعمى.
கண்ணுக்கு கண் என்ற கொள்கையை கடைப்பிடித்தால் உலகமே குருடாகிவிடும். 
(கண்ணால் ஒரு விடயத்தை பார்த்துவிட்டு அதை உடனே அது அவ்வாறுதான் பார்த்தேன் என ஒருவர் கூறுவது ) 

١٩- إذا قابلت الشر بالشر .. فمتى ينتهي الشر ؟!
தீமையை தீமையுடன் முன்னோக்கும் போது தீமை எப்போது முடிவுக்கு வரும்? 

٢٠- القوه الأكثر فاعلية في الحياة : "الإيمان"
வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள சக்தி? “நம்பிக்கை” 

٢١- الطريق الأسرع للهدف : "الخط المستقيم"
இலக்கை அடைய விரைவான பாதை? “நேர்கோடு”

٢٢- الحماية الأكثر فاعلية في الحياة : "التفاؤل"
வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள பாதுகாப்பு? "நம்பிக்கை”


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?