#உலகம் #மனிதன்
உலகில் *நீ என்பவன்* -
இரவில் தங்கிவிட்டு காலையில் புறப்பட்ட *விருந்தாளி* போன்றவன்!
(அல்லது) பார்த்திருக்க மறையும் *நிழல்* போன்றவன்!
(அல்லது) கனவில் வந்து போகும் *நிழலுருவம்* போன்றவன்!
(அல்லது) அடிவானில் தோன்றும் ⚡️ *மின்னல்* போன்றவன்!
✍ அலி இப்னு அபீ தாலிப் கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ
கருத்துகள்
கருத்துரையிடுக