பேங்கில் வேலை செய்வதின் சட்டம்தான் என்ன?*

கேள்வி :141

*பேங்கில் வேலை செய்வதின் சட்டம்தான் என்ன?*

*الجواب بعون الله الملك الوهاب 👇*

مروجہ بینکوں کا طریقۂ تمویل چوں کہ سودی ہے اور بینک اپنے ملازمین کو تنخواہ سودی کمائی سے ادا کرتا ہے، 
نیز بینک کی ملازمت میں سودی معاملات میں تعاون ہے، اس لیے بینک میں کسی بھی قسم کی ملازمت حلال نہیں۔ 
قرآنِ مجید میں سودی لین دین کو اللہ اور اس کے رسول ﷺکے ساتھ اعلان جنگ قرار دیاگیا ہے۔قرآنِ کریم میں ہے:

بلاشبہ اسلام کا معاشی نظام سودی کاروبار کی مکمل نفی کرتا ہے۔اسلام کی نظر میں سود کا شمار گناہ کبیرہ میں ہوتا ہے۔

اللہ تعالیٰ نے سودی کاروبار کرنے والوں کے خلاف اعلان جنگ کیا ہے۔اللہ فرماتا 

தற்காலத்தில் நமது தேசத்தில் இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய வங்கிகள் யாவும் வட்டியை மையமாக கொண்டு இயங்குகின்ற வங்கிகளாகும் 

எனவே இவ்வாறான வங்கிகளில் வேலை பார்ப்பதோ, உதவியாய் இருப்பதோ ,மார்க்கத்திற்கு முரணான காரியமட்டுமல்லாது வட்டிக்கு துணை போகிறவர்களும் வட்டியைப் புசிப்பவர்களும் அல்லாஹ்வோடு போரிடுவதாக பகிரங்கமாக அறிவிப்பு செய்து கொண்டவர்களாவார்கள் என அல்லாஹ் எச்சரிக்கிறான்

{یَا أَیُّهَا الَّذِیْنَ أٰمَنُوْا اتَّقُوْا اللّٰهَ وَذَرُوْا مَابَقِیَ مِنَ الرِّبوٰ إِنْ کُنْتُمْ مُّؤْمِنِیْنَ، 

فَإِنْ لَّمْ تَفْعَلُوْا فَأْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِه}

ترجمہ:…

’’اے ایمان والو! اللہ سے ڈرو اور جو کچھ سود کا بقایا ہے اس کو چھوڑدو، اگر تم ایمان والے ہو ، پھر اگر تم اس پر عمل نہیں کروگے تو اشتہار سن لو جنگ کا اللہ کی طرف سے اور اس کے رسول ﷺ کی طرف سے‘‘۔[البقرۃ:۲۷۸،۲۷۹-بیان القرآن]

நம்பிக்கையாளர்களே! 
நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்.

(அல்குர்ஆன் : 2:278)

இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிடில் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். 
ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி) பாவமன்னிப்பு கோரினால், 
உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு. 
(எவரும் அதை எடுத்துக்கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது. 
(அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்!

(அல்குர்ஆன் : 2:279)

"عن جابر قال: لعن رسول اﷲ صلی اﷲ علیه وسلم آکل الربا، وموکله، وکاتبه، وشاهدیه، وقال: هم سواء". 

ترجمہ: حضرت جابر رضی اللہ عنہ روایت کرتے ہیں کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے سود کھانے والے، کھلانے والے، سودی معاملہ لکھنے والے اور اس کے گواہوں پر لعنت فرمائی ہے۔ اور ارشاد فرمایا: یہ سب (سود کے گناہ میں) برابر ہیں۔

வட்டியை புசிப்பவர்கள் ,புசிக்க தருபவர்கள் ,வட்டி கணக்கு எழுதுபவர்கள் ,அதற்கு சாட்சியாய் இருப்பவர்கள் அனைவரையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள் 

பாவத்தில் அனைவர்களும் சமமானவர்கள் என எச்சரிக்கையும் செய்தார்கள்

பார்க்க:

(الصحيح لمسلم ، با ب لعن آکل الربا، ومؤکله)

اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کا فرمان ہے:

"إِذَا ظَهَرَ الزِّنَا وَالرِّبَا فِي قَرْيَةٍ ، فَقَدْ أَحَلُّوا بِأَنْفُسِهِمْ عَذَابَ اللهِ عذاب الله"

’’جب کسی بستی میں زنا اور سود عام ہوجائے تو وہ اپنے اوپر اللہ کے عذاب کو حلال کرلیتے ہیں

எந்த ஊர் மக்கள் தங்களுக்கு இடையில் விபச்சாரத்தையும் வட்டியையும் சர்வசாதாரணமாக கருதி விடுவார்களோ 
அவர்கள் தங்களுக்குத் தாங்களே அல்லாஹ்வுடைய வேதனையை தீர்மானித்துக் கொண்டார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்

(رواہ حاکم)

"لَيَأْتِيَنّ علَى النّاسِ زَمَانٌ لاَ يَبْقَى أحَدٌ إلاّ أكَلَ الرّبَا، فَإنْ لَمْ يَأْكُلْهُ أصَابَهُ مِنْ غُبَارِهِ " 

’’لوگوں پر ایک ایسا وقت آئے گا جب کہ کوئی ایسا نہیں بچے گا جو سود نہ کھاتا ہو۔
اگر وہ سود نہیں کھاتا تو اس کی دھول سے نہیں بچ سکتا
(یعنی کچھ نہ کچھ سود وہ ضرور کھائے گا)

இனிவரும் காலத்திலுள்ள மக்கள் வட்டியை புசிக்காமல் இருக்க முடியாது புசிக்காதவர்களுக்கு கூட ஏதேனும் ரூபத்தில் வட்டி வந்துவிட தான் செய்யும்,

(ابوداؤد اور ابن ماجه)

لہٰذا قرآن و حدیث کی رو سے بینک کی نوکری کرنا ناجائز ہے۔ 

بینک میں نوکری کرنے کے بارے'
بینک کے کام دو طرح کے ہوتے ہیں :

(۱)بینک کا حرام کام:
جیسے وہ کام جو سودی معاملات سے تعلق رکھتاہے جیسے سودی معاملات کے دستورکو جاری کرنے کی ذمہ داری لینا، دستاویز آمادہ کرنا اور ان پر گواہ معین کرنا اور فائدہ اٹھانے والے سود کی اضافی رقم لینا وغیرہ ہے۔
 
اسی طرح ان کمپنیوں کے ساتھ کام کرنا جو سودی کاروبار سے تعلق رکھتی ہیں یا شراب کی تجارت کرتی ہیں جیسے ان کے حصص(شیئرز) بیچنا اوران کے توسعہ کے لئے تعاون کرنا حرام کاموں میں شمار ہوتا ہے 
یہ سارے کام حرام ہیں اور بینک کے اس شعبہ میں کام کرنا جائز نہیں ہے 
اور اجرت لینے کاحق دار نہیں ہوگا۔

(۲) بینک کےجائز کام: جو مذکورہ کام کے علاوہ ہیں اور ان میں کام کرنا اور اس کی اجرت لینا جائز ہے

دارالعلوم دیوبند کے فتوی(ب): 398=328-3/1433 بینک میں وہ نوکری حرام ہے جس میں سودی حساب وکتاب لکھنے دیکھنے، چیک کرنے، اور لینے دینے کا کام کرنا پڑتا ہو، 
اگر کوئی پہرہ دار ہے، چپراسی ہے، تعمیرات کا، فرنیچر کا کام کوئی کرتا ہے تو اس کے لیے گنجائش ہے، اگرچہ بہتر نہیں ہے۔

البتہ جو امور سود سے متعلق نہیں مثلاً الیکشن کا کام وغیرہ ایسے کام کی گنجائش ہے 
اگر آپ کا کام سودی امور سے متعلق ہے تو اس ملازمت کی جگہ کسی اور جائز ملازمت کی تلاش شروع کردیں اور دوسری ملازمت ملتے ہی اس کو ترک کردیں

بینک میں ایسی نوکری جس میں سودی حسابات لکھنا پڑے یا انھیں چیک کرنا پڑے تو یہ نوکری ناجائز وحرام ہے اور موجب لعنت ہے۔

اور ایسی نوکری جس میں سودی حساب وکتاب کے لکھنے کا تعلق نہ ہو، مثلاً چپراسی، دربان، جھاڑو لگانے والا، پینٹ کرنے والا وغیرہ تو اس طرح کی نوکری میں گنجائش ہے، 
مگر چونکہ بینک میں سودی کاروبار ہوتا ہے اور وہاں ملازمت کرنا ایک طرح کا اس کاروبار میں تعاون ہوتا ہے اس لیے اس سے بچنا بہتر ہے۔

آپ کو بینک کی ملازمت اس وقت تک نہیں چھوڑنی چاہیے تھی جب تک کوئی اور ملازمت نہ مل جاتی۔ اب اگر کوئی اور ملازمت نہیں مل رہی ہے تو دوبارہ اسے شروع کر لیں۔ لیکن متبادل ملازمت کی تلاش جاری رکھیں۔ اگر سود سے پاک ملازمت مل جائے تو ا س کو چھوڑ دیں

ஆகவே வட்டியில் புரண்டோடுகின்ற பேங்கில் இஸ்லாமியர்கள் வேலை பார்ப்பது அறவே கூடாது என்பதில் ஒட்டுமொத்த அறிஞர் பெருமக்களும் ஒன்று படுகிறார்கள்

தற்காலத்தில் வங்கிகளில் வேலை பார்ப்பதை கௌரவமான தொழிலாக கருதப்படுகிறது

வட்டியோடு சம்பந்தப்பட்டு இருந்தாலும் வட்டியை சர்வசாதாரணமாக பார்க்கப்படுகிறது

வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ள போதிலும் மற்றவர்கள் குற்றமாகக் கருதாததால் வங்கியில் பணியாற்றினால் என்ன தவறு? என்ற எண்ணம் இஸ்லாமிய சில மக்களுக்கு மேலோங்குகிறது.

ஆனால் பொதுமக்கள் அனைவரும் குற்றமாகக் கருதும் காரியங்களாக இருந்தால் அப்போது மட்டும் அவர்களால் வித்தியாசத்தை சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது,

ஒரு விபச்சார விடுதி இருக்கிறது. 
அந்த விபச்சார விடுதியில் ஒருவர் பணியாற்றுகிறார் அல்லது
அந்த விடுதிக்குத் தேவையான மின்விசிறி, மின்விளக்கு ஆகியவைகளைப் பராமரிக்கும் வேலையில் இருக்கிறார் என்றால் அது கூடாது என்று நமது மனசாட்சி கூறுகிறது. 

மின் விசிறியோ, ஏசியோ மார்க்கத்தில் தடை செய்யப்படாவிட்டாலும் விபச்சார விடுதியில் வேலை பார்க்கலாமா என்று மக்கள் கேட்பார்கள் என்பதால் இதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது,

அதுபோல் டாஸ்மாக் கடையில் ஒருவர் பணிபுரிகிறார் 
அல்லது அவர் அங்கு மதுபானம் சப்ளை செய்யாவிட்டாலும் அங்கு மது குடிக்க வருகின்ற குடிகாரர்களுக்கு தண்ணீர், ஊறுகாய், மிக்சர் போன்றவைகளை சப்ளை செய்யும் வேலை பார்த்தாலும் அது கூடாது என்று அனைவரின் மனசாட்சியும் கூறுகிறது. 

ஆனால் வட்டி இவைகளையெல்லாம் விடக் கடுமையான குற்றமாக இருந்தும் அதை வேறு விதமாகப் பார்ப்பது மட்டும் சரியானதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மனிதனிடம் காணப்படும் பாவச்செயல்களில் ஏழு பாவங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

அவற்றில் ஒன்றைச் செய்தாலும் அது அவனை அழித்துவிடும் என எச்சரிக்கை செய்கிறது

عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – عَنِ النَّبِىِّ – صلى الله عليه وسلم – قَالَ 

اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ - . قَالُوا يَا رَسُولَ اللَّهِ ، وَمَا هُنَّ قَالَ 
الشِّرْكُ بِاللَّهِ ، وَالسِّحْرُ ، وَقَتْلُ النَّفْسِ الَّتِى حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ ، وَأَكْلُ الرِّبَا ، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ ، وَالتَّوَلِّى يَوْمَ الزَّحْفِ ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ -

ஒருமுறை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் நல்லறத் தோழர்களிடம் "அழிவைத்த்தரும் ஏழு பாவங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு" எச்சரித்தார்கள்’
அவை யாவை? என நபித்தோழர்கள் கேட்டபோது பின்வருமாறு விளக்கமளித்தார்கள்,

1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

2. சூனியம் செய்தல்

3. இறைவன் தடுத்த ஓருயிரை அநியாயமாக கொலை செய்தல்

4. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குதல்

5. வட்டிப்பொருளை உண்ணுதல்

6. போரில் புறமுதகிட்டு ஓடுதல்

7. விசுவாசியான கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுதல்,

நூல்கள் : புஹாரி. முஸ்லிம்

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், பெரும் பாவங்கள் ஏழிலிருந்து எழுபது வரை இருக்கும் எனக்கூறுகிறார்கள். 

உண்மையில் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவது தான் சரியானது என இமாம் தஹபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

மேலே கூறப்பட்ட நபி மொழியில் பெரும் பாவங்கள் யாவும் கூறப்படவில்லை. அழிவிற்கு கொண்டு செல்லக்கூடிய பாவங்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

இவையல்லாது கொலை. களவு. விபச்சாரம் போன்ற தண்டனைக்குரிய குற்றங்களும், 

விலக்கபட்டவைகளை உண்ணுதல், பருகுதல் போன்ற வேதனைக் குரிய குற்றங்களும், 
பொய். கோள் சொல்லுதல் போன்ற சாபத்திற் குரிய குற்றங்களும் பெரும் பாவங்களச் சார்ந்தவையாகும். 
இவற்றுள் சிலவை சிலவற்றைவிட கொடியதாகவும் இருக்கிறது,

ஆக மனிதனை அழித்து விடக்கூடிய பெரும்பாவங்களின் பட்டியலோடு வட்டி இணைந்திருப்பதை ஒரு உண்மை விசுவாசி புரிந்து கொண்டால் அந்தப் பாவத்தினை பயந்து அதிலிருந்து விலகிக் கொள்வார் ,விலகிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது

அப்படியானால் வங்கிகளில் எந்த வித வேலையும் செய்ய முடியாதா என்ற கேள்வி எழும்பு கின்ற பொழுது அதற்கு சில அறிஞர்கள்
வங்கியில் வட்டி சாராத பணிகளை வேண்டுமானால் செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்,

உதாரணமாக வங்கியில் வாட்ச்மேனாக வேலை பார்ப்பது, டீ வாங்கிக் கொடுப்பது , வங்கியை கூட்டி பெருக்குவது , வங்கியினுடைய எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் வேலைகளை சீர் செய்வது , வங்கியின் கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிப்பது , புணர் நிர்மாணம் செய்வது,
வங்கியின் ஆவணங்களைப் பாதுகாக்கும் வேலை செய்வது,
கணக்கர் வேலை, ஆடிட்டர் வேலை பார்ப்பது..
இது போன்று எவை வங்கியோடும் ,வட்டியோடும் நேரடி தொடர்பில் இருக்காதோ

தான் தனியாக செய்து வரக்கூடிய ஹலாலான அந்தத் தொழிலின் பங்களிப்பில் சிறிது பங்களிப்பை வங்கியில் செய்து கொள்ளலாம் அதற்காக ஊதியத்தை வாங்கிக்கொள்ளலாம் அது கூடுமானது என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள் 

ஆயினும் பெரும்பாலான அறிஞர்கள் இதுவும் கூடாது மக்ரூஹ் (அ) ஹராம் என்றே கருதுகிறார்கள்

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى الْـكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰيٰتِ اللّٰهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَاُبِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖۤ‌ ‌ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ‌ اِنَّ اللّٰهَ جَامِعُ‌‌‌الْمُنٰفِقِيْنَ وَالْكٰفِرِيْنَ فِىْ جَهَـنَّمَ جَمِيْعَاۨ ۙ‏

நிச்சயமாக (அல்லாஹ்) இவ்வேதத்தின் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்: 

அல்லாஹ்வுடைய வசனங்களை (எவரும்) நிராகரிப்பதையோ அல்லது பரிகசிப்பதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் 
நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்.) 

நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்களையும் அந்நிராகரிப்பவர்களுடன் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான்.

(அல்குர்ஆன் : 4:140)

தீமையான காரியங்களை நாம் செய்யாவிட்டாலும் அக்காரியங்கள் நடைபெறும் இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும், வைபவங்களிலும் நாம் பங்கெடுத்தால் நாமும் அத்தீமையைச் செய்ததாகவே இறைவனால் கருதப்படுகின்றது என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது,

ஆகவே வங்கியின் வாட்ச்மேனாக அல்லது பாதுகாப்பாளராக அல்லது தூய்மை செய்யும் பணியாளராக அல்லது ஆவணங்களைப் பாதுகாக்கின்ற ஆவணப் பிரிவில் பணியாற்றினாலும் அவர் வங்கியின் ஊழியரேயாவார். 

எனவே தீமையான காரியத்தைச் செய்கின்ற ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவரும் அந்தத் தீமையின் பங்குதாரராகவே கருதப்படுவார். 

எனவே வங்கியின் சம்பந்தப்பட்ட பிரிவில் பணியாற்றுவதும் தீமைக்கு துணை புரிவதே யாகும்.

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ 5:2

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! 

பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 5:2

நன்மையான காரியத்திலும், இறையச்சமான காரியத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளலாம் என்றும், 

பாவமான காரியத்திலும் வரம்பு மீறும் காரியத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்வது கூடாது என்றும் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஆகவே வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றுவது அந்த நிறுவனத்தின் பாவமான காரியத்திற்கு துணை செய்வதாகத்தான் ஆகும்.

எனவே வட்டித் தொழிலாக அமைந்துள்ள வங்கியில் ஊழியராக இருப்பது மார்க்க அடிப்படையில் தவறாகும்.

ஆகவே தற்சமயம் ஒருவர் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஹலாலான மாற்று தொழிலில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் 

அதுவரையிலும் அவர் வங்கியில் பணி புரிந்து கொள்ளலாம் ,

தனது வருமானத்தை ஹலாலாக ஆக்கிக் கொண்டதற்கு பின்னர் ஹராமான வருமானத்தில் வந்தவைகளை சிறிதுசிறிதாக நன்மையை நாடாமல் தர்மம் செய்துவிடல் வேண்டும்

அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்

பார்க்க :

مستفاد از - (" الفتاوی الهندیة، ۲/۲۷).
 
(" مجموع فتاوى ومقالات الشيخ ابن باز 19/ 373).

(" فتاوى اللجنة الدائمة " ( 15 / 41 )

( "تفسير سورة البقرة" (3/377) للشيخ ابن عثيمين )

(" فتاوى إسلامية " (2/401)

("شرح مسلم" (11/26) لإمام النووي

فتوی نمبر : 144106200570

دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

*والله اعلم بالصواب ✍*

🎀பதிவு 👇
🎁فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ வாட்ஸ் அப் தளம்

13/01/2021
28/05/1442

☪️புதன் கிழமை☪️

Abdurraheem Anvaari 
عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ 

دعا کی درخواست ہے

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?