#tntj #வஹ்ஹாபி #இயக்கங்கள் #
#தமிழ்நாடு அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத் ஜமாஅத்துல் உலமா சபை 5 ஆண்டுகளுக்கு முன்பே திரு #PJ மற்றும் அவர் கொள்கையைப் பின்பற்றும் #TNTJ, NTF, YMJ, CTJ, SLTJ இன்னும் பல முட்டுச் சந்து TJக்களை காஃபிர் என்றும் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள், முர்தத்கள் என்று மார்க்கத்தீர்ப்பு வழங்கி பிரகடனப்படுத்தி உள்ளது.
இந்த ஃபத்வா வில் கையெழுத்திட்ட 8 பேர்களில் 3 பேர்கள் தற்போதைய மாநில ஜமாஅத்துல்உலமா சபையின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும், துணைச் செயலாளராகவும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
இஸ்லாமிய கொள்கைக்கு
எதிராக எழுதியும்,
பேசியும், பிரச்சாரங்கள்
செய்தும் முஸ்லிம் சமுதாய
மக்களை வழிகெடுத்து
வருகிறது TNTJ என்னும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
என்னும் ஒரு வஹாபி
இயக்கம். அந்த அமைப்பின்
ஸ்தாபகர் PJ எனும்
பி.ஜெயனுலாப்தீன்.
.
இந்த கூட்டம் கடந்த சில
ஆண்டுகளாக
இஸ்லாத்துக்கும்,
அல்குர்ஆனுக்கும்,
ஹதீஸுக்கும் மாற்றமாக
பேசி வருகின்றனர்.
.
மேலும் நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம்,
சஹாபாக்கள், இமாம்கள்,
இறைநேசர்கள் போன்ற
இஸ்லாமிய
பெரியார்களை
கேவலமாக பேசியும்
எழுதியும் வருகின்றார்கள்.
.
இவர்களின் ஃபித்னா
(குழப்பம்) அதிகரிக்கவே
தமிழ்நாட்டு முஸ்லிம்கள்
இவர்களுக்கு எதிராக
சமீபத்தில் மாபெரும்
ஆர்ப்பாட்டங்களை
நடத்தினார்கள். மேலும்
இந்த வழிகேடர்களை தடை
செய்யுமாறு கூறி
தமிழ்நாடு ஜமாஅத்துல்
உலமா சபைக்கு அழுத்தம்
கொடுத்து வந்தார்கள்.
.
எனவே, முஸ்லிம்களின்
கோரிக்கைக்கு இணங்கி,
PJ எனும் பி.ஜெய்னுலாப்தீ
னின் இஸ்லாத்திற்கு
எதிரான கருத்துக்களை
திரட்டி, 16-06-2015 ஆம்
திகதி தமிழ்நாடு
ஜமாஅத்துல் உலமா
சபையின் அவசர
ஆலோசனை கூட்டத்தில்
சமர்பிக்க 8 பேர் கொண்ட
உலமாக்கள் குழு
நியமிக்கப்பட்டது.
.
இதற்காக 8 பேர் கொண்ட
தமிழ்நாட்டின் தலைசிறந்த, புகழ்பெற்ற
உலமாக்கள் குழு
நியமிக்கப்பட்டது.
அவர்களின் விபரங்கள்:
.
1. மௌலவி அப்லளுள்
உலமா Dr ஷெய்க்
அப்துல்லாஹ் (ஜமாலி) PhD.
சென்னை
.
2. மௌலவி Dr அன்வர்
பாதுஷா (உலவி) M.A,
M.Phil, Phd.
.
3. மௌலவி சைபுதீன்
(ரஷாதி) பெங்களூர்
.
4. மௌலவி காஜா
மொஹினுத்தீன் (பாகவி)
மேலப்பாலயம்
.
5. மௌலவி Dr சதீதுத்தீன்
(பாகவி) M.A Phil. PhD சென்னை
.
6. மௌலவி அப்துல் அஸீஸ்
(பாகவி) M.A. Phil. கோவை.
.
7. மௌலவி நீடூர்
இஸ்மாயில் (பாகவி)
.
8. மௌலவி ஹமித் பக்ரி
(மன்பஈ) காயல்பட்டிணம்
.
இந்த 8 பேர் கொண்ட
உலமாக்கள் குழு
சமர்ப்பித்த அறிக்கையை
ஆய்வு செய்த தமிழ்நாடு
ஜமாஅத்துல் உலமா சபை
கீழ்காணும் தீர்மானத்தை
நிறைவேற்றியது:
.
"(TNTJ) தமிழ்நாடு தௌஹீத்
ஜமாத் அமைப்பின்
அமைப்பாளர் P.J என்பவர்
இஸ்லாமிய கொள்கைக்கு
விரோதமான
பிரச்சாரங்களில் ஈடுபட்டு
இஸ்லாமிய சமுதாய
மக்களை வழிகெடுத்து
வரும் காரணத்தால் இவர்
இஸ்லாத்தை விட்டும் நீங்கி
விட்டார்" என்று இச்சபை
அறிவித்து "இவரை
பின்பற்றியோர் தவ்பா
செய்து (பாவமன்னிப்பு)
தேடி மீள வேண்டும்" என
இச்சபை பத்வா (மார்க்க
தீர்ப்பு) வெளியிட்டுள்ளது.
.
குறிப்பு: இச்செய்தியை
உலகிலுள்ள அனைத்து
தமிழ் பேசும்
முஸ்லிம்களுக்கு
அறிவிக்கும்படியும், இந்த
வழிகெட்ட
கூட்டத்தாரையும் அதன்
ஸ்தாபகர் PJ என்பவரை
பற்றியும் முஸ்லிம்களுக்கு
தெரிவித்து,
முஸ்லிம்களின் ஈமானை
பாதுக்காக்க உதவுமாறும்
தமிழ்நாடு ஜமாஅத்துல்
உலமா சபை கேட்டுள்ளது.
எனவே
இவர்களளோடு இஸ்லாமியர்கள் மார்க்கம் சம்மந்தமான எந்தவொரு காரியங்களிலும் ஈடுபடக்கூடாது.
1- இவர்களளோடு திருமண உறவு இஸ்லாமியர்கள் வைத்துக் கொள்ள கூடாது.
2- முஸ்லிம்களின் அடக்கத்தலங்களில் இந்த முர்தத்களுக்கு அடக்கம் செய்ய அனுமதி அளிக்கக் கூடாது.
3- இந்த முர்தத்களுக்கு இஸ்லாமியர்களின் சொத்துகளுக்கு வாரிசுரிமை கோர இயலாது.
4- இவர்கள் பின்னால் இஸ்லாமியர்கள் தொழக் கூடாது.
#SYF_MEDIA
#SYF_ஊடகப்பிரிவு
கருத்துகள்
கருத்துரையிடுக