#மதரஸாக்கள்

மதரஸாக்கள் மூன்று வகை மக்தபு மதரஸாக்கள், பெண்கள் மதரஸாக்கள்,அரபு மதரஸாக்கள் எனும் அரபுக் கல்லூரிகள்.

அரபு மதரஸாக்கள் ஆலிம் களை உருவாக்கும் மதரஸாக்கள் .இந்தியாவிலேயே முன்னுதாரணமாக தேவ் பந்த் மதரஸாவும்,தமிழ் நாட்டு மதரஸாக்களின் தாய்க்கல்லூரி வேலூர் பாக்கியாத் தும் இருக்கின்றன. இந்த மதரஸாக்கள் ஏழு வருட காலங்கள் மாணவர்களை தங்கவைத்து மூன்று வேளை தரமான உணவு கொடுத்து , மருத்துவம் பார்த்து அன்றாட செயல்பாடுகளை கண்காணிக்கும்!

தொழுகை ஒழுக்கம் ,நடைமுறை உணவு உடை ,ஐவேளை தொழுகை தஹ்ஜுத் தொழுகை .இரவு பாடம் பார்க்குதல் அனைத்தையும் கவனிக்கவேண்டும். மொத்தத்தில் காலேஜ் போல் அல்லாமல் தர்பிய்யத் கொடுத்து கண்காணிக்கப்பட்டுதான் ஆலிம்களாக பட்டம் கொடுக்கப்படும். 

இது சாதரணம் அல்ல!

இது போன்ற மதரஸாக்கள் தான் அங்கீகரிக்க பட்ட மதரஸாக்கள்.

அரபுக் கல்லூரியில் உள்ள எல்லா ஆசிரியர்களிடமும் நற்பெயர் எடுத்தால் தான் அவருக்கு ஸனது டிகிரி வழங்குவார்கள்!

மற்ற இரு மதரஸாக்களை விட பொறுப்பு, கண்காணிப்பு உழைப்பு பொருளாதாரம் இதற்கு அதிகம் தேவைப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?