#arab #அரபி #பழமொழி

அறபு மொழியின்‌ அழகை ரசிக்க விரும்புவர்களுக்காக!*

கீழுள்ள அறபு வரிகள் சொல்லும் செய்தியை தமிழில் தருகிறேன்.

"மக்களில் சிறந்தவர், குறைந்த பேச்சும் நிறைவான செயல்பாடும் உள்ளவரே!
மக்களில் தீயவர், நிறைவான பேச்சும் குறைந்த செயல்பாடும் உள்ளவரே!

எத்தனையோ செயல்திட்டங்கள், ஆரவாரம் இன்றி நிறைவேற்றப்படுகின்றன.
எத்தனையோ பேச்சுக்கள், செயல் உருவம் பெறாமலேயே செத்துப் போய் விடுகின்றன.

வாய்களை பூட்டி வையுங்கள்!
கைகளை அவிழ்த்து விடுங்கள்!!"


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?