#வஹாபிசம்#வஹ்ஹாபி#குழப்பவாதிகள்

#வஹாபிசம் என்பது ஒரு கருத்து அல்ல.*
  
#அது ஒரு மனநல கோளாறும் நோயுமாகும்*

ஆலிம்களின் மீது வெறுப்பு... 

அவ்லியாக்களின் மீது வெறுப்பு... 

மீலாது விழாக்களின் மீது வெறுப்பு... 

மவ்லித் ஓதுவதின் மீது வெறுப்பு... 

குழுவாக திக்ர் சொல்வதின் மீது வெறுப்பு..

ஸலவாத் ஓதுவதின் மீது வெறுப்பு.

தர்காக்களின் மீது வெறுப்பு

தான தர்மங்களின் மீது வெறுப்பு..

தலைப்பாகை அணிபவர்களை காணும் போது வெறுப்பு.. 

தொப்பி அணிபவர்களை காணும்போது வெறுப்பு.. 

மத்ஹபின் இமாம்கள் மீது வெறுப்பு.... 

கராமத்தின் மீது வெறுப்பு.

ஹதீஸ்களின் மீது வெறுப்பு..

அவ்ராத் ​​ஓதுபவர்களை காணும் போது வெறுப்பு

வெள்ளை ஆடை அணிபவர்களை காணும் போது வெறுப்பு... 

மகான்களை நினைவு 
கூறுவதை காணும் போது வெறுப்பு.. 

தர்கா ஸியாரத் செய்வதை காணும் போது வெறுப்பு... 

மரியாதை, கண்ணியம் செலுத்துவதின் மீது வெறுப்பு... 

பச்சை குப்பாவை கண்டால் வெறுப்பு.. 

சுன்னத் ஜமாஅத்தான 
பெற்றோரின் மீது வெறுப்பு... 

சுன்னத் ஜமாஅத்தான 
உறவுகளின் மீது வெறுப்பு.. 

கூட்டுத் துஆ ஓதுவதின் மீது வெறுப்பு.. 

பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூறுவதின் மீது வெறுப்பு... 

இஸ்லாமிய நினைவு சின்னங்கள் மீது வெறுப்பு.. 

ஆன்மீக சிகிச்சையின் மீது வெறுப்பு

அல் ஃபாத்திஹா என்ற சத்தத்தைக் கேட்கும் போது வெறுப்பு... 

இன்னும் எத்தனை எத்தனை வெறுப்பு களோடு இந்த வஹாபிகள் அலைகிறார்கள்.... 

சகிப்பின்மை, வெறுப்பு, குறுகிய மனப்பான்மை, நாத்திக வாதம் மற்றும் உலக பேராசையும் தான் ஒருவரை வஹாபி ஆக்குகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?