இக்கட்டான நேரத்தில் ஓத வேண்டிய துஆ

7170/2...இறைஞானி அபுல் காஸிம் அல்குஷைரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அர்ரிஸாலா” எனும் நூலில் நபீ தோழர் அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்ததாக ஒரு செய்தி எழுதியுள்ளார்கள். இதோ அச் செய்தி. 

 كان رجلٌ على عهد رسول الله صلّى الله عليه وسلّم يتّجر من بلاد الشّام إلى المدينة ومن المدينة إلى بلاد الشّام، ولا يصحبُ القَوافِلَ توكُّلًا منه على الله، قال فبينما هو يجيئُ من الشّام يقصِدُ المدينةَ إذْ عرضَ له لِصٌّ على فرس فصاح بالتّاجر فقال قِفْ، فوقف له التّاجرُ وقال شأنَكَ وَمَا لِيْ وَخَلِّ سبيلي، فقال اللِّصُّ المالُ مالي، وإنّما أريد نفسك، فقال التّاجرُ ما تعملُ بنفسـي، خُذِ المالَ وخلِّ سبيلي، فقال اللّصُّ كمقالتِه الأولى، فقال التاجرُ أنظِرْنِي حتّى أتوضّأَ وأصلِّيَ وأدعُوَ ربّي، فقال اللّصُّ افعل ما تريد، فقام التاجر وتوضَّأَ وصلّى أربع ركعاتٍ، ثمّ رَفَعَ يديه إلى السماء وكان مِن دعائه أن قال 

*(يَا وَدُوْدُ يَا وَدُوْدُ يَا ذَا الْعَرْشِ الْمَجِيْدْ يَا مُبْدِئُ يَا مُعيْدُ يَا فَعَّالٌ لِمَا يُرِيْدُ، أَسْأَلُكَ بِنُوْرِ وَجْهِكَ الَّذِيْ مَلَأَ أَقْطَارَ أَرْكَانِ عَرْشِكَ وَأَسْأَلُكَ بِقُدْرَتِكَ الَّتِيْ قَدَرْتَ بِهَا عَلَى خَلْقِكَ وَبِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْئٍ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، يَا مُغِيْثْ أَغِثْنِيْ يَا مُغِيْثْ أَغِثْنِيْ، يَا مُغِيْثْ أَغِثْنِيْ)*

 فلمّا فرغ من دعائه إذا بفارسٍ على فرسٍ أشْهَبَ عليه ثيابٌ خُضرٌ وبيده حربةٌ من نور، فلمّا نظر اللِّصُّ إليه ترك التاجرَ وأخذ الحِربةَ ومرَّ نحو الفارسِ، فلمّا دنا منه شدّ الفارسُ على اللّصِّ فَطَعَنَهُ طَعْنَةً أسقطَهُ عن فرسِه، ثمّ جاء إلى التاجرِ فقال له قُم فاقتله، فقال له التاجرُ من أنتَ؟ فما قتلتُ أحدًا ولا تطيبُ نفسـي بقتلِه، قال فرجعَ الفارسُ فقَتَلَه، ثمّ جاء إلى التاجر وقال اعلم أنّي ملَكٌ فى السّماء الثالثة، حين دعوتَ الأولى سمعنا لِأَبوابِ السَّماءِ قَعْقَعَةً فقلنا أمرٌ حدثَ، ثمّ دعوت الثانيةَ ففُتحت أبوابُ السماءِ ولها شَرَرٌ كثيرٌ كَشَرَرِ النَّارِ، ثمّ دعوتَ الثالثةَ فهبطَ جبريلُ عليه السّلام علينا وهو ينادي مَنْ لِهَذَا المَكْرُوْبِ؟ فدعوتُ ربِّيْ أن يُوَلِّيَنِيْ قتلَهُ،

 واعلم يا عبد الله! أنّه من دَعَا بدُعائِك هذا فى كلِّ كربةٍ وفى كلِّ شدّةٍ فرَّجَ الله عنه وأعانه، فجاء التاجرُ غانما سالما إلى المدينة، ودخل على النّبيّ صلّى الله عليه وسلّم وأخبره بالقصّة وبالدّعاء فقال النّبيّ عليه الصلاة والسّلام لَقَدْ لَقَّنَكَ اللهُ أسمائَهُ الحُسنى الّتي إذا دُعي بها أجابَ وإذا سُئل بها أعطى، 
(لوامع البيّنات، ص 70 - 71، لشيخ الإسلام فخر الدين الرازي)

சுருக்கம்:
 நபீ பெருமானார் அவர்களின் காலத்தில் சிரியா நாட்டுக்கும், திரு மதீனா நகருக்குமிடையில் வியாபாரம் செய்யக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். இவர் வியாபாரக் கூட்டங்களுடன் சேராமல் அல்லாஹ்வை நம்பினவராக தனிமையாகவே போய் வருவார். 

 ஒரு சமயம் சிரியாவிலிருந்து வியாபாரப் பொதிகளுடன் திரு மதீனா நகர் நோக்கி வந்து கொண்டிருந்த போது வழியில் குதிரை மீது ஒரு திருடன் வந்து வியாபாரியிடம் நில் என்று கூற வியாபாரி அவனிடம் என்னையும், எனது வியாபாரச் சரக்கையும் விட்டு விடு என்றார். 

 அதற்கு அத்திருடன் விட்டு விடவா? வியாபாரச்சரக்கு என்னுடையது. உன்னைக் கொல்ல வேண்டும் என்றான். அப்போது வியாபாரி நான் “வுழூ”ச் செய்து தொழுது “துஆ” கேட்பதற்கு நேரம் தர வேண்டும் என்றார். அவன் அனுமதித்தான். அவர் “வுழூ” சுத்தம் செய்து நான்கு “றக்அத்” தொழுது பின்வருமாறு பிரார்த்தனை செய்தார். 

“துஆ”வின் தமிழாக்கம்:

 இரக்கமுள்ளவனே! இரக்கமுள்ளவனே! வலுப்பமிகு “அர்ஷ்” ஐ உடையவனே! படைப்பவனே! படைப்பை மீள் எழுப்புபவனே! தான் நாடியதைச் செய்பவனே! உன்னுடைய “அர்ஷ்” சிம்மாசனத்தின் தூண்களின் கோணங்களை நிரப்பியுள்ள உனது “தாத்”தின் பிரகாசத்தைக் கொண்டும், உனது படைப்புகள் மீது உனக்குள்ள சக்தி கொண்டும், அனைத்தையும் சூழ்ந்துள்ள உனது அருளைக் கொண்டும் உன்னிடம் நான் கேட்கிறேன். நீயல்லாத எதுவுமில்லை. அபயம் - பாதுகாப்பு வழங்குபவனே! எனக்கு பாதுகாப்பு வழங்குவாயாக! (மூன்று தரம்)

 வியாபாரி பிரார்த்தனை செய்து முடிந்ததும் வெள்ளை நிறமும், கறுப்பு நிறமும் கலந்த ஒரு குதிரையில், பச்சை நிற உடையில், இரும்பினாலான ஈட்டி போன்ற ஓர் ஆயுதத்தோடு ஒருவர் நின்றார். அவ் ஆயுதம் ஒளியினாலானது போலிருந்தது. அவரைக் கண்ட திருடன் வியாபாரியை விட்டு ஆயுதத்தை எடுத்துக் கொண்டு அங்கு வந்த குதிரை வீரன் பக்கம் சென்றான். அவ்வேளை அங்கு வந்திருந்த குதிரை வீரன் திருடனை தனது ஆயுதத்தால் குத்திய போது அவன் கீழே விழுந்தான்.⤵️

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?