சிறந்த பெண்
பெண்களில் சிறந்தவர் யாரென்று, ஒரு மேதையிடம் கேட்க்கப்பட்டது : அம்மேதை கூறியவைகள்:-
❤
1. இறைவனை பொருந்திக் கொண்டவள்.
❤
2. கணவனுக்கு அடிபணிந்து இருப்பவள்.
❤
3. வீட்டை விட்டு வெளியேறாதவள்.
❤
4. ஐந்து வக்தும் தொழுபவள்.
❤
5. தன் இரகசியத்தை வெளிப்படுத்தாதவள்.
❤
6. அவளின் செருப்பை கூட பார்க்கப் பட்டிருக்காது.
❤
7. அவளின் குரல் கேட்கப் பட்டிருக்காது.
❤
8. அவளின் தோற்றத்தை கூட தெரிந்துக் கொள்ள முடியாது.
❤
9. கூட்டத்தில் சிறந்தவராக இருப்பாள்.
❤
10. தன்னை குறைவாக கருதுவாள்.
❤
11. குழந்தைக்கு பால் கொடுக்க கூடியவள்.
❤
12. வீடே அவளுக்கு கேடயமாகும்.
❤
13. கணவனிடம் நல்லதை கண்டால், நன்றி செலுத்துவாள்.
❤
14. கெட்டதை கண்டால், பொறுமை காப்பாள்.
❤
15. கணவன் வந்தால், சந்தோஷப் படுத்துவாள்.
❤
16. புறப்பட்டு விட்டால், கவலையடைவாள்.
❤
17. கணவன் கோபப் பட்டால், தாங்கிக் கொள்வாள்.
❤
18. தன்னிடம் வந்த கணவனை, ஆச்சரியப் படுத்துவாள்.
❤
19. தன்னை விட்டு சென்ற கணவனின் (பொருளை) பாதுகாப்பாள்.
❤
20. கணவன் எதாவது, அனுமதி கோரினால், அனுமதிப்பாள்.
❤🧡🧡🧡❤🧡🧡🧡❤🧡🧡🧡❤
கருத்துகள்
கருத்துரையிடுக