அறிவாளி

العقلاء أربعة :
1_من ترك الدنيا . . قبل أن تتركه
2_من بني قبره. . قبل أن يدخله
3_من أرضي خالقه. .قبل أن يلقاه
4_من صلي . .قبل أن يصلي عليه     
அறிவாளி நான்கு பேர் தான் 
1, இவ்வுலகம் அவனை விடும் முன் உலகத்தை விட்டு விடுபவன்
2, கப்ருக்குள் நுழையுமுன்
அதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்பவன்
3. தன்னை படைத்தவனை சந்திக்கு முன் அவனை திருப்தி படுத்துபவன்
4. தனக்கு தொழுக வைக்கப் படுமுன் தொழுபவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?