மரணம்

*"மரணம்,வாழ்வின் மகத்தான விபத்து அல்ல; மாறாக அது வாழ்வின் செயல்திட்டம்.*

*ஆனால் மகத்தான விபத்தென்பது, நீ வாழ்வின் பிணையில் இருக்கும்போது அல்லாஹ்வைப் பற்றிய பயம் உன்னுள்ளத்தில் மரணித்து விடுவது தான்.*

*"மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?"*
(அல்குர்ஆன் : 82:6)

#குர்ஆன் #இறையியல்

- *உஸ்தாத் முஸ்தபா காஸிமி.*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?