இல்லற அமைதி என்பது என்ன? #குடும்பம்#திருமணம்#கணவன்மனைவி
*இல்லற அமைதி என்பது என்ன?*
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
கணவன் குடும்பத்தின் பொருளாதாரத்திறகுப் பொறுப்பேற்பதும் மனைவி இல்லத்தின் உள்விவகாரங்களுக்கு பொறுப்பேற்பதும் தான் வாழையடி வாழையாக இருந்துவரும் இல்லற இலக்கணம்.
அதுவே நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும்.
கணவன் பொறுப்பில்லாமல் சுற்றுவதோ....
சொகுசு வாழ்க்கை வாழ வேண்டுமானால் நானும் வேலைக்குச் செல்வேன் என்று பெண் புறப்பட்டு விட்டாலோ...,
சொகுசு கிடைக்கும். அமைதி போய்விடும்.
கணவன்- மனைவி உறவுகளில் விரிசல், குழந்தை வளர்ப்பில் அலட்சியம், மொத்தத்தில் நிம்மதி பறிபோகும்.
அவரவர் தம் பொறுப்பை மட்டும் உணர்ந்து நடந்து கொண்டாலே போதும். இல்லறம் சிறக்கும். வசந்தம் மிளிரும். விதிவிலக்கு இருக்கலாம்.
- மௌலானா முஹம்மது கான் பாகவி ஹழரத் அவர்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக