மனிதன் #குணம்

*மனிதனைப் பற்றிய குவாரஸ்மியின் கணிப்பு*

© மனிதன் நற்பண்பள்ளவனாயிருந்தால்அவனுக்கு மதிப்பெண்=1

© அவன் அழகுள்ளவன் என்றால் அந்த ஒன்றுடன் ஒரு பூஜ்யத்தை இணைக்கவும்=10

© அவன் பொருள் வசதி உள்ளவன் எனில் மற்றொரு பூஜ்யத்தை இணைக்கவும்=100

©அவன் வமிசப் பாரம்பரியம் மிக்கவன் என்றால் ஒன்றுடன் இன்னுமொரு பூஜ்யத்துை இணைக்கவும்=1000

பண்பைக்_குறிக்கும் 1 போய்விட்டால் மனிதனின் மதிப்பு போய்விடும்.மதிப்பற்ற வெறும் பூஜ்யங்களே மிச்சமாகும்.

தர்ஜுமான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?