மதரஸாக்கள்
. தமிழ் நாட்டில்
*மௌலானா மௌலவி ஆலிம் ஸனது*
வழங்கக்கூடிய அரபிக்கல்லூரிகளின்
பெயர்களும் ஊர்களும்.
1.பாகவி வேலூர்
2.மன்பயி லால்பேட்டை
3.உலவி கூத்தாநல்லூர்
4.ஸலாஹி அதிராம்பட்டினம்
5.ரஹ்மானி அதிராம்பட்டினம்
6.நூரி பொதக்குடி
7.மஸ்லஹி தூத்துக்குடி
8.ரியாஜி திருநெல்வேலி
9.மிஸ்பாஹி நீடூர்
10.ஜமாலி சென்னை
11.இம்தாதி கோயமுத்தூர்
12.அன்ஸாரி. கோவை போத்தனூர்
13.யூசுஃபி திண்டுக்கல்
14.மஹ்ழரி காயல்பட்டினம்
15.மழாஹிரி சேலம்
16.ஃபைஜி கடையநல்லூர்
17.உஸ்மானி மேலப்பாளையம்
18.காஸிமி இராஜகிரி
19.காஷிஃபி சென்னை
20.அன்வாரி திருச்சி
21.இல்ஹாமி இனாம்குளத்தூர்
22.தாவூதி ஈரோடு
23.உமரி உமராபாத்
24.சிராஜி திருப்பூர்
25.ரப்பானி கோட்டகுப்பம்
26.வாஹிதி அத்திக்கடை
27.ஹைரி வீரசோழன்
28.நூரானி சேலம்
29.நூரைனி தாமரைப்பாடி
30.முனீரி புதுக்கோட்டை
31.இர்ஃபானி தாராபுரம்
32.மக்தூமி பள்ளப்பட்டி
33.ஹஸனி பள்ளப்பட்டி
34.அல்தாஃபி தென்காசி
35.பிலாலி சென்னை
36.ஆமிரி சென்னை
37.அஷ்ரஃபி சென்னை
38.பத்ரி கரம்பகுடி
39.ஜைனி பண்டாரவடை
40.அஜ்ஹரி ஏர்வாடி
41.குத்ஸி S.P.பட்டினம்
42.அரூஷி கிழக்கரை
43.சதகீ கீழக்கரை
44.நாஃபியீ மதுரை
45.ஸஆதி மதுரை
46.ஹமீதி நாகூர்
47.இஹ்யாயீ வாணியம்பாடி
48.மிஃப்தாஹி மேல்விஷாரம்
49.ஃபாஸி காயல்பட்டினம்
50.உலூமி கோயமுத்தூர்
51.ஹிழ்ரி செய்துங்கநல்லூர்
52.சித்தாரி சித்தார்கோட்டை
53.இலாஹி கும்பகோணம்
54.கௌஸி தஞ்சாவூர்
55.அன்வரி திருவிதாங்கோடு
56.ஸமதானி தக்கலை
57.ஃபைய்யாஜி பொரவாச்சேரி
58.ரஹீமி தேரிழந்தூர்
59.மஹ்தி சென்னை
60.ரஹ்மானி கிளியனூர்
61.புஹாரி சென்னை
62.ரஷாதி பெங்களூர்
63.காஸிமி தேவ்பந்த்
64.மழாஹிரி ஸஹாரன்பூர்
65.நத்வீ லக்னோ
66.ரஷீதி தொழிக்கோடு
67.ஸகாஃபி கேரளா
68.மஆலி மேலப்பாளையம்
69.முஹம்மதி உடன்குடி
70.ஸலாமி அய்யம்பேட்டை
71.அஹ்ஸனி நாச்சியார் கோயில்
72.மதனி மதீனா
73.முபஷ்ஷிரி பெரியகுளம்
74.ஃபிர்தௌஸி நாகர்கோயில்
75.இர்ஷாதி பெரம்பலூர்
76.ஸவூதி சிந்தாமணிபட்டி
77.மஃதனி வாணியம்பாடி
78.லத்தீஃபி வேலூர் மதரஸத்துல்லத்தீஃபியா
79.ஜலாலி நாகர்கோயில்
80.இன்ஆமி சமயபுரம்
81ஜவாஹிரி தோக மலை
இதுவரை கிடைத்த ஸனதுகளை பதிவு செய்துவிட்டோம்.
விடுபட்டதை தெரிந்த ஆலிம்கள் பூர்த்தியாக்குங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக