நவம்பர் 14 குழந்தைகள் தினம்
🪴 *நவம்பர் 14 குழந்தைகள் தின சிந்தனை.* 💐
🪴 *குழந்தைகள் மிகப் பெரும் அமானிதம்*
🌱 *குழந்தைகள் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடை*
🪴 *குழந்தைகளின் உடலையும் மனதையும் அறிவையும் பாதுகாப்போம்*
🌱 *அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் உங்கள் குழந்தைகள் விஷயத்தில் நீதமாக நடந்து கொள்ளுங்கள்*
🪴 *உங்கள் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தையும் நல்ல கல்வியையும் அன்பளிப்பாக வழங்குங்கள்*
🌱 *உங்கள் குழந்தைகளுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பையும் அல்லாஹ்வின் மகத்துவத்தையும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் சொல்லிக் கொடுங்கள்*
🪴*உங்கள் குழந்தைகளுக்கு தினமும் *ஏதாவது ஒரு *அறிவுரையை *தங்களது வாழ்கையின்* *அனுபவங்களை கூறுங்கள்*
🌱 *சஹாபாக்களின் வீரமிக்க வரலாறுகளையும் தன்னம்பிக்கை கதைகளையும் சொல்லிக் கொடுங்கள்*
🪴 *அன்பு /பாசம்/ பொறுமை /இரக்கம்/ விட்டுக் கொடுத்தல்/ உதவுதல் மன்னித்தல்/ மன்னிப்பு கேட்குதல் போன்ற அழகிய குணங்களை கற்றுக் கொடுங்கள்*
🌱 *மறுமை நாளையும் அங்கு நடக்க இருக்கும்/ கேள்வி கணக்கு /மஹ்ஷர் மைதானம் /ஸிராத் பாலம் /மீஸான்தராஸ் நபியின் ஷஃபாஅத் /சொர்க்கம்/நரகம் ஆகியவற்றை நினைவூட்டுங்கள்*
🪴 *நவம்பர் 14 ல் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் அனைவரும் குழந்தைகளை கொண்டாட மறக்காதீர்கள்*
🌱 *அல்லிமூ அவ்லாதகும் பி கவ்லி லாஇலாஹ இல்லல்லாஹ்*
🪴 *உங்கள் குழந்தைகளுக்கு லாஇலாஹ இல்லாஹ் என்ற கலிமாவை கற்றுக் கொடுங்கள்*
🌱 *நமது மரணத்திற்கு பிறகு நமக்காக எந்த குழந்தை துஆச் செய்கிறதோ அதுவே சாலிஹான (நல்ல) குழந்தை*
🪴 *உங்கள் குழந்தைகளுக்கு 7 வயதானால் தொழும் படி ஏவுங்கள்.*
🌱 *10 வயதாகியும் தொழாவிட்டால் அடித்து தொழச் சொல்லுங்கள்*
💐 அல்லாஹ் *அருள்புரிவானாக* ஆமீன் 🤲 ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
கருத்துகள்
கருத்துரையிடுக