24மணி நேரம்
#புகழனைத்தும்_இறைவனுக்கே !
ஒரு நாளை இருபத்து நான்கு மணி
நேரமாக வகுத்தது மேற்கத்திய நாடுகள்
என நினைக்கிறோம்...
முதன் முறையாக கப்பலில்
தொழுகைக்காக நேரங்களை வகுத்தவர்கள்
#செய்யதினா_நபி_நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்..
பண்டைய கால அரபுகள் ஒரு நாளை இருபத்து நான்கு மணி நேரமாகப் பிரித்து ஒவ்வொரு மணிக்கும் ஒரு பெயரை சூட்டியுள்ளனர்...
சூரியன் உதித்ததிலிருந்து அது மறையும் வரை உள்ள நேரத்தை பன்னிரண்டாகப் பிரித்து பன்னிரண்டு
பெயர்களைச் சூட்டியுள்ளனர்...
١ - الشروق ٢ - البكور ٣ - الغدوة ٤ - الضحى
٥ - الهاجرة ٦ - الظهيرة ٧ - الرواح ٨ - العصر
٩ - القصر ١٠ - الأصيل ١١ - العشي ١٢ - الغروب
اما ساعات الليل .....
அதேபோல் சூரியன் மறைந்ததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையுள்ள நேரத்தைப் பன்னிரெண்டாகப் பிரித்து
அதற்குப் பெயர் சூட்டியுள்ளனர்...
١ - الشفق ٢ - الغسق ٣ - العتمة ٤ - الشدفة
٥ - الفحمة ٦ - الزلة ٧ - الزلفة ٨ - البهرة
٩ - السحر ١٠ - الفجر ١١ - الصبح ١٢ - الصباح
கருத்துகள்
கருத்துரையிடுக