#குழந்தைகள் #children
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்..
٢- [عن عائشة أم المؤمنين:] قال رسول الله صلي الله عليه وسلم.. الولدُ من ريحانِ الجنةِ
குழந்தைகளிடத்திலிருந்துவரக்கூடிய வாடைசுவர்க்கத்தினுடைய நருமணம் என்றார்கள்.
குறிப்பு:இதனாலேதான் குழந்தைகளை முத்தமிடாதவர்களும் கிடையாது.. முத்தமிட்டு சலித்தவர்களும் கிடையாது..
الأولاد هبة الله
குழந்தைகள் இறைவனுடைய அன்பளிப்பு...
கருத்துகள்
கருத்துரையிடுக