உம்ரா
உம்ரா பயான்
அல்லாஹ் தரும் மிகப்பெரிய பாக்கியம் ஹஜ் உம்ரா.
சரியாக செயல்பாடுகள் செய்ய வேண்டும்.
(பொருட்செலவு, உடல் சிரமம், சிரமங்கள் தியாகங்கள் பின் செல்கிறோம்)
செய்வதை திருந்தச் செய்
பயணத்திற்கு முன்
1,இஹ்லாஸ்நிய்யத்
2, பாவமன்னிப்பு
3,அடியார்களுக்கு செய்யவேண்டிய கடமைகள்
*கடன்களை அடைப்பது(அ) எழுதி வைப்பது
*நமக்கு வர வேண்டிய கடனை எழுதி வைப்பது
*பேசாத உறவினர்கள் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டு பேசிக்கொள்வது
*அநீதம் இழைத்த பொருளை திரும்ப கொடுப்பது அல்லது மன்னிப்பு கேட்பது
*யாருக்காவது துன்பம் இழைத்திருந்தால் மன்னிப்பு கேட்பது
உம்ரா வின் சிறப்புகள்
وأتم الحج والعمرة لله
العمرة الي العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء الا الجنة
الحجاج والعمار وفد الله أن دعوه أجابهم وان استغفرواه غفر لهم
ينفيان الفقر والذنوب
நகம் வெட்டுதல்
மீசை கத்தரித்தல்
தாடி ஒதுக்குதல்
அக்குள் மற்றும் மறைவிட முடிகளை நீக்குதல்
குளிப்பது
பயணத் தொழுகை (பீய்ழ் குரைஸ்)
பயண துஆ
ஏர்போர்ட்
இஹ்ராம்
தையல்இல்லாஆடை
பெண்கள் சாதாரண ஆடை
உம்ரா தொழுகை (காபிரூன் அஹத்)
உம்ரா நிய்யத்
اللهم إني أريد العمرة فيسرها لي وتقبل مني
தல்பியா
ஸலவாத் துஆ
இனி தல்பியா அதிகம் சொல்லி கொண்டே இருக்க வேண்டும் தவாஃப் ஆரம்பிக்கும் வரை
(தல்பியா ஆரம்பித்தால் குறைந்தது 3முறை)
கவனிக்க
1,நிய்யத் செய்ததிலிருந்து ஆண்கள் தலை மறைக்க கூடாது
2,பெண்கள் முகம் கை மறைக்க கூடாது
அன்னிய ஆண் முன் முகத்தில் துணி படாதவாறு
3,முடி பிய்க்கக்கூடாது
நகம் வெட்டக் கொரிக்க கூடாது
4,உயிர்களை கொல்லக்கூடாது
5,அத்தர் செண்ட் போடக்கூடாது
6,தைக்கப்பட்ட ஆடை கூடாது
ரூமுக்கு போய் பைகளை வைத்து விட்டு ஹரமுக்கு
உம்ரா முறை
ஆண்கள் இழ்திபா
தவாஃப் நிய்யத்
ஹஜருல் அஸ்வத் வந்து
بسم الله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم
ஹஜருல் அஸ்வத் முத்தமிட்டு
அல்லது நோக்கி கையை உயர்த்தி சப்தமின்றிசைக்கினை முத்தம்
بسم الله الله اكبر.
اشهد ان لا اله الا الله وحده لا شريك له و اشهد ان محمدا عبده ورسوله وصلي الله على النبي و آله و صحبه و سلم و الحمد لله رب العالمين
வலது புறமாக தவாஃப் செய்யனும்
தவாஃபின் சிறப்புகள்
மனிதர்கள் சுற்றி வருவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரே கட்டிடம் காபத்துல்லா மட்டும்தான் வேற எந்த கட்டிடத்திற்கோ பொருளுக்கு இந்த சிறப்பு இல்லை
அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு நாளும் காபத்துல்லாவின் மீது 120 ரஹ்மத்துக்களை இறக்கி வைக்கிறான்
60 ரஹ்மத்- தவாஃப் செய்பவருக்கு
40 ரஹ்மத்-தொழுபவருக்கு
20 ரஹ்மத்-பார்த்துக் கொண்டிருப்பவருக்கு
ஐம்பது தவாஃபுகளை செய்தவர் அன்று பிறந்த குழந்தையை போன்று பாவங்களை விட்டும் பரிசுத்தமாகி விடுகிறார்
தவாஃப் க்கு சுத்தம் அவசியம் எனவே ஒழுவுடன் இருக்க வேண்டும்
தவாஃபின் போது ஸலாம், குர்ஆன் நீர், தேவையான ஆகுமான பேச்சு கூடும்
3சுற்று வேகமாக
மூன்றாம் கலிமா ஓதனும்
سبحان الله و الحمد لله ولا إله إلا الله و الله اكبر و لا حول ولا قوة الا بالله العلي العظيم
4வதுமூலை ருக்னே யமானி to ஹஜருல் அஸ்வத்
ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ஹஜருல் அஸ்வத் வந்ததும் மீண்டும் கை உயர்த்தி சப்தமின்றி சைக்கினை முத்தம் بسم الله الله اكبر 3தடவை
இரண்டாம் தவாஃப்
இப்படி ஏழு தவாஃப் முடித்து
தவாஃப் எத்தனை என சந்தேகம்
பின்பு بسم الله الله اكبر கூறி தவாஃப் முடித்து
இழ்திபா கலைந்து தவாஃப் உடைய 2ரக்காத் (காபிரூன் அஹத்) மகாமே இப்ராஹீம் முன் அல்லது ஹரமில் எங்கும்
ஜம் ஜம் நன்றாக குடிக்க வேண்டும்
اللهم إني أسألك علماً نافعا ورزقاً واسعا وشفاءا من كل داء
சபா மர்வா சயீ
நிய்யத்
கஃபாவை நோக்கி பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் 3முறை
நான்காம் கலிமா ஓதனும்
பச்சை லைட் வேகமாக
முஸ்தஹப்பான 2ரக்காஅத்
மொட்டை
பெண்கள் விரல் நுனி அளவு முடி வெட்டனும்
உம்ரா முடிந்தது
ஆயிஷா பள்ளி அல்லது மீகாங் ஜிஃரானா
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
நேரங்களை வீணாக்காதீர்
Time table போடுங்கள்
(சாப்பிடும் நேரத்தில் தொழுகச் செல்வது தொழுகையின் நேரத்தில் ரூமில் இருப்பது தூங்க வேண்டிய நேரத்தில் அரட்டை அடிப்பது)
உணவு தூக்கம் அதிக கவனம் செலுத்தாதீர்
தொழுகையை விட்டு விடாதீர்கள்
فضل الصلاة في المسجد الحرام على غيره مائة ألف صلاة وفي مسجدي ألف صلاة وفي مسجد بيت المقدس خمسمائة صلاة.
மக்கா-லட்சம் நன்மை
மதீனா-1000மடங்கு
அக்ஸா-500மடங்கு
ஜியாரத்
ஸலவாத் அதிகம்
குளித்து
நறுமணம்
புதுஆடை
அமைதி பணிவு ஒழுக்கம்
ஒழு ஸலவாத் துஆ
தொழுகை
2+2+2
தஹய்யதுல் காணிக்கை மஸ்ஜித்
ரவ்ளாதுல் ஜன்னா
சுக்ரியா
ما بين بيتي ومنبري رولة من رياض الجنة
நபி அபூபக்கர் உமர் ஸலாம் துஆ
குர்ஆன் ஜியாரத் சதகா
ஜன்னத்துல் பகீஃ
கருத்துகள்
கருத்துரையிடுக