அல்ஹம்துலில்லாஹ் #alhamthulilla
அல்ஹம்துலில்லாஹ்வின் அகமியங்கள்
ஒரு ஊரில் உள்ள மக்கள் பாவம் செய்து அந்த ஊரை அழித்து விடலாம் என்ற நிலை வந்த பொழுது அந்த ஊரை வானளவில் தூக்கி புரட்டி விடலாம் என்று மலக்கு வந்த பொழுது அதை புரட்டும் சமயத்தில் ஒரு குழந்தை அல்ஹம்துலில்லாஹி ரப்பில்ஆலமீன்
என்று சொன்னது ஒரு சிறுவன் அல்லாஹ்வை இவ்வாறு புகழ்ந்த உடனே அல்லாஹ் சொன்னான் மலக்கே நீங்கள் அவ்வூரை புரட்ட வேண்டாம். அப்படியே விட்டு விடுங்கள் .அந்த ஊரின் வேதனையை 40 ஆண்டு காலத்திற்கு தள்ளி வைத்து விட்டேன் என்று அல்லாஹ் கூறினான்.
இச்சம்பவம் அல்லாஹ் எவ்வளவு பெரிய கிருபையாளன் என்பதை உலகிற்கு உணர்த்துகிறது அல்ஹம்துலில்லாஹ்.
தப்ஸீர் பைளாவி .
கருத்துகள்
கருத்துரையிடுக