ஆஷூரா

🌹🌹 *ஆஷூரா (முஹர்ரம் 10 ஆம்) நாளில் பத்து அமல்கள் ...* 🌹🌹

*1- உபகாரம் செய்வது .*
*2- நோன்பு வைப்பது .*
*3- ஸதகா செய்வது .*
*4- அதிகமாக நபிலான தொழுகைகளை தொழுவது .*
*5- எதீம் (அனாதை)களை ஆதரிப்பது .*
*6- சூரா இக்லாஸ் (குல்ஹூவல்லாஹூ அஹத் சூரா) 1000 முறை ஓதுவது .*
*7- குடும்பத்திற்கு தாராளமாக செலவு செய்வது .*
*8- நகம் , முடி ஆகியவைகளை வெட்டுவது .*
*9- குளிப்பது .*
*10- கண்களுக்கு சுர்மா இடுவது .*
🍁🍂🍁🍂🍁🍂🍁

நூல் ;இஆனா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?