தன்னம்பிக்கை

இன்றைய சிந்தனை.
✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓

படுத்தே இருப்பவனுக்கு 🛌🛏️
*பாயே* பகையாகும் ✅
பேசியே திரிபவனுக்கு 🗣️
*வாயே* பகையாகும் 👄🫦
பாயைச் சுருட்டினால் 👍
ஆரோக்கியமாக வாழலாம் 🤩
வாயைச் சுருக்கினால் 😷
*ஆனந்தமாக*
 வாழலாம்.😃

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?