சோதனை
🛑 *_பெரியார் ஒருவரிடம் "சோதனைகளை" பற்றி கேட்கப்பட்டது:-_*
*சோதனைகள் அல்லாஹ்வின் தண்டனையா?... அல்லது பாவத்திற்கான பரிகாரமா?... அல்லது படித்தரம்-தரஜா உயர்வா?...*
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்:-
☝️ *நீ சோதிக்கப்பட்டு, அதனால் கோபமடைந்தால் அது தண்டனை...*
☝️ *நீ பொறுமையோடு இருந்தால் பாவப் பரிகாரம்...*
☝️ *நீ அதை பொருந்திக்கொண்டால் அது உனது தரஜா உயர்வதற்கானது.*
*اللهم ارزقنا الصبر والرضا عند الإبتلاء...*
*_யா அல்லாஹ்... சோதனைகளின் போது பொறுமையோடு இருக்கவும், அதை பொருந்திக்கொள்ளவும் அருள்புரியாக..._*
கருத்துகள்
கருத்துரையிடுக