மனிதனின் வெற்றிகள்

மனிதனின் வெற்றிகள் . . .

1 − வயதில் வெற்றி என்பது பிறர் துணையில்லாமல் நிற்பது . . .

4 − வயதில் வெற்றி என்பது ஜட்டியில் சிறுநீர் போகாமல் இருப்பது . . . 

8 − வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது . . . . 

12 − வயதில் வெற்றி என்பது நல்ல நண்பர்கள் இருப்பது . . . 

18− வயதில் வெற்றி என்பது ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . . 

23 − வயதில் வெற்றி என்பது பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருப்பது . . . 

25 − வயதில் வெற்றி என்பது பணம் சம்பாதிப்பது . . . 

30 − வயதில் வெற்றி என்பது குடும்பத் தலைவனாய் இருப்பது . . . 

35 − வயதில் வெற்றி என்பது பணத்தை உருவாக்குவது . . . 

45 − வயதில் வெற்றி என்பது இளமையாய் தோன்றுவது . . .

50 − வயதில் வெற்றி என்பது பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தருவது . . . 

55 − வயதில் வெற்றி என்பது இன்னும் உன் செயல்கள் திறமையாக இருப்பது . . . 

60 − வயதில் வெற்றி என்பது இன்னும் ஓட்டுநர உரிமம் வைத்திருப்பது . . . 

65 − வயதில் வெற்றி என்பது நோயில்லாமல் இருப்பது . . . 

70 − வயதில் வெற்றி என்பது யாருக்கும் பாரமில்லாமல் இருப்பது . . . 

75− வயதில் வெற்றி என்பது பழைய நட்பு தொடர்ந்திருப்பது . . .

81 − வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது . .. 

86 − வயதில் வெற்றி என்பது மறுபடியும் படுக்கையில் சிறுநீர் போகாமல் இருப்பது . . .

90 − வயதில் வெற்றி என்பது யார் துணையும் இல்லாமல் நடப்பது . . . .

மரணத்தின் போது வெற்றி என்பது முஸ்லிமாக மரணிப்பது ...

மரணத்திற்குப் பிறகு வெற்றி என்பது அல்லாஹ்வின் கருணையால் சொர்க்கம் செல்வது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?