காற்று

*காற்றுக்குத்தான்*
*எத்தனைப் பெயர்கள்.!*


*தெற்கிலிருந்து வீசுவது*
*தென்றல் காற்று*

*வடக்கிலிருந்து வீசுவது*
*வாடைக் காற்று*

*கிழக்கிலிருந்து வீசுவது*
*கொண்டல் காற்று*

*மேற்கிலிருந்து வீசுவது*
*மேலைக் காற்று*

*6 கி.மீ வேகத்தில்*
*வீசும் காற்று-மென்காற்று*

*6-11 கி.மீ வேகத்தில்*
*வீசும் காற்று-இளந்தென்றல்*

*12-19 கி.மீ வேகத்தில்*
*வீசும் காற்று-தென்றல்*

*20-29 கி.மீ வேகத்தில்*
*வீசும் காற்று-புழுதிக்காற்று*

*30-39 கி.மீ வேகத்தில்*
*வீசும் காற்று-ஆடிக்காற்று*

*100 கி.மீ வேகத்தில்*
*வீசும் காற்று-கடுங்காற்று*

*101 -120 கி.மீ வேகத்தில்*
*வீசும் காற்று-புயற்காற்று*

*120 கி.மீ மேல் வேகமாக வீசும்*
*காற்று-சூறாவளிக் காற்று*

*மாசற்ற காற்றை சுவாசிக்க உறுதி ஏற்போம்.*

*"உலக காற்று தினம்"*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?