ஹஜ்

அஸ்ஸலாமு அலைக்கும்...!!! 

🧳- 🎒- 🧳- 🎒- 🧳

சர்குலர் நம்பர் 19
(Srandard Baggage)
அதாவது சீரான லக்கேஜ் பற்றி பல ஹாஜி மார் கள் பல சந்தேகங்களை கேட்டு இருந்தீர்கள். 

விரிவான விவரங்களை தொகுத்து வழங்கி உள்ளோம் . 

1️⃣ இந்த ஆண்டு அனைத்து ஹாஜி மார்களுக்கு ஹஜ் கமிட்டியே இரண்டு சூட்கேஸ் மற்றும் பிளைட் கேபின் உள்ளே வைக்கும் ஒரு சிறிய கைப்பை வழங்கும் . 

2️⃣ இதை த் தான் ஹாஜி மார் கொண்டு வர வேண்டும். 

3️⃣ இதை த் தவிர வேறு லக்கேஜ் களை கொண்டு வர அனுமதி இல்லை. 

4️⃣ கவர் ஹெட் அதாவது உங்கள் குரூப் ல் உள்ள தலைமை ஹாஜி அவர்களின் முகவரிக்கு மேற்கூறிய சூட்கேஸ் அனுப்பி வைக்க ப்படும். 

5️⃣ இதற்காக ஹாஜி மார் கள் Www.hajcommittee.gov.in என்ற வெப்சைடில் உங்களுக்கு எந்த முகவரியில் சூட்கேஸ் அனுப்பி வைக்க வேண்டும் - - - என்று பதிவு செய்ய வேண்டும். 

6️⃣ எல்லா ஹாஜி களுக்கு ஒரே மாதிரியான சூட்கேஸ் கொடுப்பாதால் அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படுமே - - - என்று சில ஹாஜி மார் கள் கேட்டனர். 

7️⃣ தாங்களுக்கு சூட்கேஸ் வீடு தேடி வந்த பின்னர் அதற்கு மேல் உறை (சூட்கேஸ் கவர் ) தாங்கள் 
🌸 பூ டிசைன் 🌺
🟢 பல வண்ண 🔵
...... டிசைனில் உறை தைத்து கொள்ள வேண்டும். 

8️⃣ அப்பொழுது தான் உங்கள் உடமை / சூட்கேஸ் களை உடனே அடையாளம் காண முடியும். 

9️⃣ இரண்டு சூட்கேஸ் களும் 20 கிலோ விற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

🔟 பிளைட் உள்ளே ஹாஜி மார் கள் தன்னுடன் வைத்து க் கொள்ளும் ஹேண்ட் பேக் லக்கேஜ் ல் 10 கிலோ விற்கு மிகாமல் இருக்க வேண்டும் . 

.............. மேலும் விவரங்களுக்கு 
Www.hajcommittee.gov.in என்ற வெப்சைடில் அறிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?