தினமும் ஓதவேண்டிய திக்ரு கள்
பரகத்தான வாழ்வை தரும் திக்ரு கள்*
(தினமும் பஜ்ரு தொழுத பின்)
சூரத்துல் பாத்திஹா -
ஆயத்துல் குர்ஸி-
குல் யா அய்யுஹல் காபிரூன்
குல் ஹுவல்லாஹு அஹத்
குல் அவூதுபிரப்பில் பலக்
குல் அவூதுபிரப்பின் நாஸ்
யாஸீன் ஸுரா (ஒரு முறை)
லாஇலாஹ இல்லல்லாஹு(100முறை)
அஸ்தஃபிருல்லாஹ ரப்பி வஅதூபு இலைஹி(காலை மாலை 100முறை)
அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யிதினா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம்
( காலை மாலை 100முறை)
லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு
லஹுல்முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹைய்யுன் தாயிமுன் லாயமூத்து பியதிஹில் ஹைர் வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
(காலை மாலை 11முறை)
*லாஇலாஹ இல்லல்லாஹுல் மலிகுல் ஹக்குல் முபீன்:
முஹம்மது ரஸுலுல்லாஹி சாதிக்கும் வஃதில் அமீன்
(காலை மாலை 11முறை)
(தினமும் 100 முறை)
*சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம் வபிஹம்திஹி அஸ்தஃபிருல்லாஹ்*
*முஜம்மில் ஸுரா* (காலையில் ஒரு முறை )
*வாகிஆ ஸுரா* (மஃரிபுக்கு பின் ஒரு முறை)
தபாரக் சூரா மற்றும் சஜ்தா சூரா
இரவு தூங்கும் முன்
கருத்துகள்
கருத்துரையிடுக