சுயதொழில் உதவி

கணவனை இழந்த முஸ்லிம் ஏழ்மைப் பெண்கள், 

👉கணவனால் கைவிடப்பட்ட முஸ்லிம் ஏழ்மைப் பெண்கள்,

👉கணவன் இருந்தும் ஏழ்மை நிலையில் உள்ள முஸ்லிம் பெண்கள்,

👉வறிய நிலையில் உள்ள திருமணமாகாத முஸ்லிம் பெண்கள்

ஆகியோருக்கு மதுரை முஸ்லிம் உதவும் பெண்கள் சங்கம் & தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை மூலம்

சுயதொழில் செய்து கொள்ள அதிகபட்சம் ₹20000 வரை திருப்பிச் செலுத்த தேவையில்லாத உதவித் தொகை வழங்க உள்ளது.

தகுதியுள்ள முஸ்லிம் பெண்களுக்கான நேர்முகத் தேர்வு 11-4-2022 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

தகுதியுள்ள பெண்கள், வரும் பொழுது

1. குடும்ப அட்டை
2 போட்டோ
3. வங்கி பாஸ் புத்தகம் (இருந்தால்..)
4. ஆதார் கார்டு

போன்றவற்றை கொண்டு வரவும்.

தொடர்புக்கு,
மதுரை எக்கனாமிக் சேம்பர் அலுவலகம்,
அரவிந்த் கண் மருத்துவமனை அருகில்,
ஜன்சேவா கூட்டுறவு கடன்சங்க அலுவலகம்
அண்ணா நகர்.
மதுரை. 20
ph: 8667499029

Post by..இமாம் பஜ்லூர் ரஹ்மான் ஆலிம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?