மார்க்க அறிஞர்கள்
قال رسول ألله صلي ألله عليه وسلم "سيأتي زمان علي أمتي يفرون من العلماء والفقهاء، فيبتليهم ألله تعالي بثلاث بليات: أولاها يرفع البركة من كسبهم. والثانية يسلط ألله تعالي عليهم سلطانا ظالما. والثالثة يخرجون من الدنيا بغير إيمان..(مكاشفة الأسرار، ذرة الناصحين 16)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் "என் சமூகத்தில் ஒரு காலம் வரும் அப்போது மக்கள் மார்க்க மேதைகளை விட்டும்,சட்ட ஆய்வாளர்களை விட்டும் விரண்டு ஓடுவார்கள். அப்போது அல்லாஹ் அவர்களை மூன்று விஷயங்களைக் கொண்டு சோதிப்பான்.
1.அவர்களின் சம்பாத்தியத்தில் பரக்கத் நீக்கப்படும்..
2.அவர்களின் மீது அநியாயக் கார அரசரை அல்லாஹ் சாட்டிவிடுவான்..
3.அவர்கள் உலகத்திலிருந்து ஈமான் இல்லாமல் வெளியேறுவார்கள்..
நூல்:துர்ரத்துந் நாஸிஹீன் 16..
கருத்துகள்
கருத்துரையிடுக