#மனைவி #மார்கக்கல்வி
#மனைவிக்கு_மார்க்க_கல்வியைக்_கற்றுக்_கொடுங்கள்
மறுமை நாளில் பெண் தன் கணவனை அல்லாஹ்விடம் குற்றம் சாட்டுவாள்: அவன் எனக்கு ஒழுக்கத்தை போதிக்கவில்லை, (மார்க்க) கல்வி எதையும் எனக்கு கற்றுத் தரவில்லை, என்னிடம் சந்தையில் வாங்கிய ரொட்டி துண்டுகளையே எடுத்துட்டு வருபவராக இருந்தான் என்று குற்றம் சாட்டுவாளாம்.....
📚 தஃப்ஸீருஸ் ஸம்ஆனி 5/475
-அம்ரு இப்னு கைஸ் (ரஹ்)
கருத்துகள்
கருத்துரையிடுக