ஏழ்மை

‏قال حاتم الأصم -رحمه الله-:

 *மூத்தோரின்* *முத்துக்கள்* 

لا تخافَنّ الفقر، فإنّ الله خَوفكَ بِالنّار، ولم يُخَوِّفك بِالفَقر.
-------•
📚الفوائد والأخبار لابن حمكان (١٥٢)

ஏழ்மையை கண்டு அஞ்சாதே ஏனென்றால் அல்லாஹ் நரகத்தை கொண்டு தான் பயமுறுத்தி உள்ளான் ஏழ்மையை கொண்டு அல்ல....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?