பராஅத் ஸலவாத்
*ஷஃபான் மாதத்தில் ஸலவாத்து சொல்வதின் சிறப்புகள்*
روى جابر بن عبد الله رضي الله تعالى عنه قال :
قال رسول الله صلى الله عليه وسلم :
من صلّى عليّ في شعبان ألف مرة قضى الله له ألف حاجة من حوائج الدنيا و الآخرة ؛ و كتب له مائة ألف حسنة ؛ و محي عنه مائة ألف سيّئة ؛ و رفع له مائة ألف درجة ؛ و بعث الله إليه ألف ملك يحفظونه بكل عامه و يستغفرون أيام حياته ؛ فإذا مات قاموا على قبره يكتبون له الحسنات إلى يوم القيامة .
روى مسلم في صحيحه [ ١٤.(١٦٣١)] كتاب الوصيّة .
*ஸய்யிதுனா ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு* அவர்கள் அறிவிக்கிறார்கள் :
*நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்* அவர்கள் கூறினார்கள் :
*ஷஃபான்* மாதத்தில் யார் என் மீது ஆயிரம் முறை *ஸலவாத்து* சொல்வாரோ அவரின் இவ்வுலக மறுஉலக ஒருலட்சம் தேவைகளை *அல்லாஹு தஆலா* நிறைவேற்றுவான்.
மேலும் அவருக்கு ஒரு லட்சம் நன்மைகள் எழுதப்படும்.
இன்னும் அவரின் ஒரு லட்சம் பாவங்கள் அழிக்கப்படும்.
இன்னும் ஒரு லட்சம் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.
மேலும் *அல்லாஹு தஆலா* ஆயிரம் மலக்குகளை அவரின் அளவில் அனுப்புவான் .
அந்த வருடம் முழுக்க அவரை அவர்கள் பாதுகாப்பார்கள்.
அவரின் வாழ்நாள் முழுக்க அவருக்கு பாவமன்னிப்பு தேடுவார்கள்.
அவர் மரணித்து விட்டால் அவரின் கப்ரில் நின்று மறுமை வரை நன்மைகளை எழுதிக் கொண்டே இருப்பார்கள்..
நூல் : (ஸஹீஹு முஸ்லிம் - கிதாபுல் வஸிய்யத் - 1639 )
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
இந்த ஸலவாத்தை ஒரு விடுத்தம் ஓதினால் 6,00,000 தடவை ஓதிய நண்மைகள் கிடைக்கும் ....
*ﺍﻟﻠَّﻬُﻢَّصٙلِّ وٙسٙلِّمْ وٙبٙارِكْ عٙلىٰ سٙيِّدِنٙا مُحٙمّٙدٍ وّٰٙاٙلِهٖ وٙصٙحْبِهٖ عٙدٙدٙ مٙا فِيْ عِلْمِ اللهِ صٙلاٙةً دٙائِمةً بِدٙوٙامِ مُلْكِ الله*
*அல்லாஹும்ம ஸல்லி வ ஸல்லிம் வபாரிக் அலா ஸய்யிதினா முஹம்மதிவ் வ ஆலிஹி வ ஸஹ்பிஹீ அதத மா ஃபீ இல்மில்லாஹ் ; ஸலாதன் தாயிமத(ம்) பி தவாமி முல்கில்லாஹ்* ...
கருத்துகள்
கருத்துரையிடுக