அவதூறு

*மூத்தோர்களின்* *முத்துக்கள்* 

‏قال محمد بن كعب القرظي: لو سَلِم أحدٌ من الناس لسلم عيسى بن مريم منهم، فإنه يُبرئ الأكمه والأبرص، ويُحيي الموتى، ويخبرهم بما يدَّخرون في ب يوتهم، فَقَفَوهُ، وَقَفَوا أُمَّهُ، ووقعوا به.

• الجامع لابن وهب (٢٩٧)

பிறவிக் குருடன்
 குஷ்டவான் போன்றோரை குணப்படுத்தல் மரித்தவர்களை உயிர்பித்தல் வீட்டில் சேகரித்த பொருட்களை பற்றி தகவல் கொடுத்தல் என பல ஆற்றல்களை பெற்றிருந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையே மக்கள் விட்டுவைக்கவில்லை
. அவர்கள் மீதும் அவர்களுடைய தாயார் மீதும் ஏகப்பட்ட அவதூறுகள் சுமத்தின அவ்வாறு இருக்க நாம் எப்படி மக்கள் அவதூறுகளிலிருந்து தப்பிக்க முடியும் ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?