*ஏன் கண்ணீரை உப்பாகவும்,வாய்நீரை சுவையாகவும்,காதுநீரை கடும் கசப்பாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான்* ???

கண்ணில் படர்ந்திருக்கும் கொழுப்பு சீக்கரம் கெட்டு விட வாய்ப்புள்ளதால் அதை உப்பை வைத்து பாதுகாப்பதற்கு அல்லாஹ் கண்ணின் நீர் சுரப்பியை உப்பானதாக படைத்துள்ளான்.

உணவுப்பொருட்களின் சுவையை அதற்குள்ளான அமைப்பிலேயே நாம் பெற்றுக் கொள்வதற்கு வாய் நீர் சுரப்பியை இனிய சுவையுள்ளதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.

பூச்சிகளும் சின்னஞ்சிறிய வண்டுகளும் காதில் நுழையும் போது அவற்றை கொல்வதற்காக காதில் கசப்பு நீர் சுரப்பியை அல்லாஹ் அதில் அமைத்துள்ளான். ஒருக்கால் காதில் இனிப்பு நீரை ஆக்கியிருப்பின் நாம் தூங்கும் சமயத்தில் எறும்புகள் காதிற்குள் புகுந்து பெரும் சிரமத்தை கொடுத்து விடும்.

எனவே நுணுக்கமான முறையில் பொருத்தமாக படைக்கும் ஆற்றல் பெற்றவனான அல்லாஹ் மிக மிக பரிசுத்தமானவன்.

 *மொழிபெயர்ப்பு :* 
மௌலானா, ஹாஃபிழ். விரதையார் : ஜெ.ஏ. நைனார் முஹம்மது பாகவி. சேலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?