12நாட்கள் கவனம்

அண்ணல் நபி ஸல்
அவர்கள் கூறியதாக
அல்கமாபின் ஸஃப்வான்
ரழி அவர்கள் கூறுகிறார்கள்

வருடத்தில்12நாட்களில்
மிக கவனமாக இருந்துகொள்ளுங்கள்

காரணம்என்ன
வென்றால் 
அந்த நாட்களில்தான்
பொருளாதார அழிவும்
மானபங்கங்களும்
ஏற்படும்.என்றார்கள்.

ஸஹாபாக்கள்
கேட்டார்கள்
அப்படிப்பட்ட அந்தநாட்கள்எவை?
யாரசூல்லாஹ்?என்று
கேட்டார்கள்.

நபி பெருமான்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.

1) முஹர்ரம் மாதத்தில்
பிறை12ம்நாள்

2)ஸஃபர்மாதத்தில்பிறை
10ம்நாள்

3)ரபீஉல்அவ்வல்
மாதத்தில்பிறை4ம்நாள்

4)ரபீஉல்ஆகிர்மாதத்தில்பிறை18ம்நாள்

5)ஜமாதில்அவ்வல்
மாதத்தில்பிறை18ம்நாள்

6)ஜமாதில்ஆகிர்
மாதத்தில்பிறை12ம்நாள்

7)ரஜப் மாதத்தில்பிறை 12ம்நாள்

8) ஷஅபான்மாதத்தில்
பிறை16ம்நாள்

9) ரமழான் மாதத்தில்
பிறை14ம்நாள்

10) ஷவ்வால்மாதத்தில்
பிறை2ம்நாள்

11)துல் க அதாமாதம்
பிறை18ம்நாள்

12)துல்ஹஜ் மாதம்
பிறை8ம்நாள்

ஆகியநாட்கள்தான்
அந்த நாட்கள்
என்றார்கள்.

நூல் ஹயாத்துல்ஹைவான்
பக்கம் 100.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?