இல்முல் கைப்

ﺻﺤﻴﺢ اﻟﺒﺨﺎﺭﻱ
23 - كتاب الجنائز
باب الصلاة على الجنائز بالمصلى والمسجد
✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾
         08 *علم الغيب*
நபி(ஸல்)அவர்களிடமிருந்த மறைவிஷயங்களைப் பற்றிய ஞானம்
⬆️⬇️⬆️⬇️⬆️⬇️⬆️⬇️⬆️
1327 - ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺑﻜﻴﺮ، ﺣﺪﺛﻨﺎ اﻟﻠﻴﺚ، ﻋﻦ ﻋﻘﻴﻞ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ اﻟﻤﺴﻴﺐ، ﻭﺃﺑﻲ ﺳﻠﻤﺔ ﺃﻧﻬﻤﺎ ﺣﺪﺛﺎﻩ: ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﻧﻌﻰ ﻟﻨﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ اﻟﻨﺠﺎﺷﻲ ﺻﺎﺣﺐ اﻟﺤﺒﺸﺔ، ﻳﻮﻡ اﻟﺬﻱ ﻣﺎﺕ ﻓﻴﻪ، ﻓﻘﺎﻝ: «§اﺳﺘﻐﻔﺮﻭا ﻷﺧﻴﻜﻢ» 1328 - ﻭﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ ﺳﻌﻴﺪ ﺑﻦ اﻟﻤﺴﻴﺐ: ﺃﻥ ﺃﺑﺎ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: «ﺇﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺻﻒ ﺑﻬﻢ ﺑﺎﻟﻤﺼﻠﻰ ﻓﻜﺒﺮ ﻋﻠﻴﻪ ﺃﺭﺑﻌﺎ»
=======================குறிப்பு: இங்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்ஜுமா தரவில்லை.ஹதீஸ்களை மூல மொழியோடு தருவதாலும்,உலமாக்களுக்கு மட்டுமே பகிர்வதாலும்,خلاصة المطلب
 மட்டுமே இடம் பெறுகிறது
======================
அபீசீனியா-எத்தியோப்பியா மன்னர் நஜ்ஜாஷி, இறந்த செய்தியை (தங்களின் இருப்பிடத்தில் இருந்தபடியே)அன்றய தினமே அறிவித்த நபி(ஸல்)அவர்கள்,உங்கள் சகோதரருக்காக துஆச் செய்யுங்கள் என்றார்கள்.

புகாரி ஷரீபின் ஹதீஸ் 564. நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு இஷா தொழுகை நடத்திவிட்டு(மக்கள் அதை அதமா என அழைப்பர்.) எங்களை நோக்கி, இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெறியுமா?
பூமிக்கு மேலே இருக்கும் எவரும்,இன்றிலிருந்து நூறாவது ஆண்டின் துவக்கத்தில் வாழமாட்டார்கள். என்றனர்.

இவ்வாறான அறிவிப்புகளெல்லாம் இல்முல் கைப் தொடர்புடையவையே.
🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?