மறைவான ஞானம்
ﺻﺤﻴﺢ اﻟﺒﺨﺎﺭﻱ
10 - كتاب الأذان
باب تسوية الصفوف عند الإقامة وبعدها
✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾
நபி(ஸல்)அவர்களிடமிருந்த
*علم الغيب* ( 07)
⬇️⬆️⬇️⬆️⬇️⬆️⬇️⬆️⬇️
718 - ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻣﻌﻤﺮ، ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻮاﺭﺙ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻌﺰﻳﺰ ﺑﻦ ﺻﻬﻴﺐ، ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ: ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «§ﺃﻗﻴﻤﻮا اﻟﺼﻔﻮﻑ، ﻓﺈﻧﻲ ﺃﺭاﻛﻢ ﺧﻠﻒ ﻇﻬﺮﻱ» _ -[ ﺃﺧﺮﺟﻪ ﻣﺴﻠﻢ ﻓﻲ اﻟﺼﻼﺓ ﺑﺎﺏ ﺗﺴﻮﻳﺔ اﻟﺼﻔﻮﻑ ﻭﺇﻗﺎﻣﺘﻬﺎ. . ﺭﻗﻢ 434 (ﺃﻗﻴﻤﻮا) ﻋﺪﻟﻮا. (ﺃﺭاﻛﻢ ﺧﻠﻒ ﻇﻬﺮﻱ) ﺃﺑﺼﺮﻛﻢ ﻣﻦ ﺧﻠﻔﻲ ﻛﻤﺎ ﺃﺑﺼﺮﻛﻢ ﻣﻦ ﺃﻣﺎﻣﻲ]
≈======================
*குறிப்பு*மூலமொழியை அப்படியே தருவதாலும்,ஆலிம்களுக்கு மட்டுமே பகிர்வதாலும்,இங்கு வார்த்தைகளுக்கு தர்ஜமா தரப்படவில்லை.
நமது சப்ஜக்டின் நோக்கத்தை மட்டுமே குறிப்பிடுகிறோம்.
=====================
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.ஸஃப்புகளை சரி செய்து கொள்ளுங்கள். நான் உங்களை (முன்னால் பார்ப்பது போன்றே)என் முதுகுக்குப் பின்னாலும் பார்கிறேன்.என்றார்கள்.
இது போன்றே திர்மிதியின் 2312 வது ஹதீஸில் ஒருவரி இப்படி வருகிறது."நீங்கள் பார்க்காததை நான் பார்கிறேன்.நீங்கள் கேட்காததை நான் கேட்கிறேன். என்று நபி(ஸல்)கூறியுள்ளார்கள்.
இவையெல்லாம், மறைவான விஷயங்களைப் பற்றிய ஞானமின்றி சாத்தியமில்லை.
🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡
கருத்துகள்
கருத்துரையிடுக