இல்முல் கைப்
: ﺳﻨﻦ اﻟﺘﺮﻣﺬﻱ ﺗ ﺑﺸﺎﺭ
46 - أبواب المناقب
26 - باب مناقب عبد الرحمن بن عوف بن عبد عوف الزهري رضي الله عنه
علم الغبب (٥)
3747 - ﺣﺪﺛﻨﺎ ﻗﺘﻴﺒﺔ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻌﺰﻳﺰ ﺑﻦ ﻣﺤﻤﺪ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﺣﻤﻴﺪ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻋﻮﻑ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻓﻲ اﻟﺠﻨﺔ، ﻭﻋﻤﺮ ﻓﻲ اﻟﺠﻨﺔ، ﻭﻋﺜﻤﺎﻥ ﻓﻲ اﻟﺠﻨﺔ، ﻭﻋﻠﻲ ﻓﻲ اﻟﺠﻨﺔ، ﻭﻃﻠﺤﺔ ﻓﻲ اﻟﺠﻨﺔ ﻭاﻟﺰﺑﻴﺮ ﻓﻲ اﻟﺠﻨﺔ، ﻭﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻋﻮﻑ ﻓﻲ اﻟﺠﻨﺔ، ﻭﺳﻌﺪ ﻓﻲ اﻟﺠﻨﺔ، ﻭﺳﻌﻴﺪ ﻓﻲ اﻟﺠﻨﺔ، ﻭﺃﺑﻮ ﻋﺒﻴﺪﺓ ﺑﻦ اﻟﺠﺮاﺡ ﻓﻲ اﻟﺠﻨﺔ. ﺃﺧﺒﺮﻧﺎ ﺃﺑﻮ ﻣﺼﻌﺐ ﻗﺮاءﺓ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻌﺰﻳﺰ ﺑﻦ ﻣﺤﻤﺪ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﺣﻤﻴﺪ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻧﺤﻮﻩ، ﻭﻟﻢ ﻳﺬﻛﺮ ﻓﻴﻪ ﻋﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻋﻮﻑ. ﻭﻗﺪ ﺭﻭﻱ ﻫﺬا اﻟﺤﺪﻳﺚ ﻋﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﺣﻤﻴﺪ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺯﻳﺪ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻧﺤﻮ ﻫﺬا، ﻭﻫﺬا ﺃﺻﺢ ﻣﻦ اﻟﺤﺪﻳﺚ اﻷﻭﻝ
ﺻﺤﻴﺢ اﻟﺒﺨﺎﺭﻱ
62 - كتاب أصحاب النبي صلى الله
عليه وسلم
✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾✍🏾
*علم الغيب 05*
باب مناقب عثمان بن عفان أبي عمرو القرشي رضي الله عنه
⬆️⬇️⬆️⬇️⬆️⬇️⬆️⬇️
3699 - ﺣﺪﺛﻨﺎ ﻣﺴﺪﺩ، ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ، ﻋﻦ ﺳﻌﻴﺪ، ﻋﻦ ﻗﺘﺎﺩﺓ، ﺃﻥ ﺃﻧﺴﺎ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﺣﺪﺛﻬﻢ ﻗﺎﻝ: ﺻﻌﺪ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﺣﺪا ﻭﻣﻌﻪ ﺃﺑﻮ ﺑﻜﺮ، ﻭﻋﻤﺮ، ﻭﻋﺜﻤﺎﻥ، ﻓﺮﺟﻒ، ﻭﻗﺎﻝ: «§اﺳﻜﻦ ﺃﺣﺪ - ﺃﻇﻨﻪ ﺿﺮﺑﻪ ﺑﺮﺟﻠﻪ -، ﻓﻠﻴﺲ ﻋﻠﻴﻚ ﺇﻻ ﻧﺒﻲ، ﻭﺻﺪﻳﻖ، ﻭﺷﻬﻴﺪاﻥ» __________
நபி(ஸல்) அவர்கள்,உஹது மலையில் ஏறியபோது அவர்களுடன் அபூபக்கர்,உமர்,உஸ்மான்-ரலி, ஆகியோரும் இருந்தனர். அப்போது மலை அதிர்ந்தது.உடனே நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: உஹதே!அமைதியாயிரு...உன்மீது ஒரு நபியும்,ஒரு சித்தீகும்,இரண்டு ஷஹீதுகளும் இருக்கிறார்கள் என்றனர்.
இதிலே இருவர் ஷஹீதாகப் போகிறார்கள் என்கிற முன்னறிவிப்பு இருக்கிறது.
இதே புகாரிஷரீஃபின் 3757 வது ஹதீஸ் இவ்வாறு கூறுகிறது.முஅத்தா யுத்தத்திற்கு புறப்படும் போது,ஜைது-ரலி,ஜஃபர்-ரலி,அப்துல்லாஹிப்னு ரவாஹா,ஆகிய மூவருக்கும் நாயகமவர்கள் கண்கலங்கிய நிலையில் மரண(ஷஹாதத்) முன்னரிவிப்பு செய்தார்கள். அவ்வாறே நடந்தது.
திர்மிதியின் 3747 வது ஹதீஸ்.நபி(ஸல்) அவர்கள்,அஷரத்துல் முபஷ்ஷரா பத்து நபரையும் பெயர் குறிப்பிட்டு சொர்கவாசிகள் என அறிவித்தார்கள்.
இம்மூன்று ஹதீஸ்களிலும் நாயகத்தின் இல்முல் கைப் தெளிவாகத் தெறிகிறது.
🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡
கருத்துகள்
கருத்துரையிடுக