ஆண்பால் பெண்பால்

அ / جحيم என்ற நரகம் ஆண்பால், جنة என்ற சுவனம் பெண்பால் 

ஆ / سجن என்ற சிறை ஆண்பால், حرية என்ற சுதந்திரம் பெண்பால். 

இ / جهل என்ற மடமை ஆண்பால், معرفة என்ற அறிவு பெண்பால். 

ஈ / ظلم என்ற அநியாயம் ஆண்பால், عدالة என்ற நியாயம் பெண்பால். 

உ / تخلف என்ற பின்னடைவு ஆண்பால், حضارة என்ற நாகரீகம் பெண்பால். 

ஊ /مرض என்ற நோய் ஆண்பால், صحة என்ற ஆரோக்கியம் பெண்பால். 

எ / موت என்ற மரணம் ஆண்பால், حياة என்ற வாழ்வு பெண்பால். 

ஏ / فقر என்ற வறுமை ஆண்பால், رفاهية என்ற செழிப்பு பெண்பால்.

#எப்போதும்_பெண் 

- கவிஞர் அஹ்மத் ஷவ்கி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரபி மதரஸாக்கள்

மவ்லித் ஷரீஃப் ஓதுவோம் வாருங்கள்

கல்வியா?செல்வமா?